• Fri. Apr 19th, 2024

A.Tamilselvan

  • Home
  • வெட்டி கொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்திற்கு ரூ1கோடி நிதியுதவி

வெட்டி கொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்திற்கு ரூ1கோடி நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலா செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிசை குடும்பத்திற்கு நிதியுதவி.தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் இன்று மதியம் புகுந்த மர்ம நபர்கள்…

12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு

தினமும் 12 மணி நேர வேலை மசோதா மீதான செயலாக்கம் நிறுத்து வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மசோதா குறித்து, சென்னை தலைமை செயலகத்தில், தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மசோதா மீதான…

எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி- ஓபிஎஸ் கடும் தாக்கு

முதலமைச்சர் பதிவி கொடுத்த சின்னம்மாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியை வரலாறு மன்னிக்காது என திருச்சி மாநாட்டில் ஒபிஎஸ் கடும் தாக்குதிருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது..அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுக-வின்…

12 மணி நேர வேலை… பேச்சுவார்த்தை நிறைவு!!

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்க உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி,…

பிளஸ் 2 தேர்வு முடிவு தள்ளிப்போக வாய்ப்பு..!!

நீட் தேர்வு முடிந்த பிறகு வெளியிடலாம் என்பதால்பிளஸ் 2 தேர்வு முடிவு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள்…

12 மணி நேர வேலை மசோதா இன்றே வாபஸ்?

பல தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 12 மணி நேர வேலை மசோதாவை தமிழ்நாடு அரசு இன்றே திரும்பப் பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை மசோதா…

பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்!

கர்நாடகாவில் புலிகேசி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பரசன் இன்று திடீரென தமது வேட்பு மனுவை திரும்பப் பெற்றார்.கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட விரும்பியது. ஆனால் அதிமுகவுக்கு பாஜக எந்த ஒரு…

வெளிநாடு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 20-ம் தேதிக்கு பிறகு லண்டன் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணம் ஒரு வார கால பயணமாக இருக்கும் எனவும்,…

நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி..!!

12 மணி நேர வேலை மசோதா குறித்து யாரும் எதிர்பாராத நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என அமைச்சர் சேகர் பாபு பேட்டிதனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா…

மே 12 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன.தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா…