நாயை சுட்டுக்கொன்ற டாக்டர் கைது
திருச்சி அருகே பிறந்த சில நாட்களேயான குட்டி நாய் ஒன்றை தனது ஏர் பிக்செல் துப்பாக்கியால் அப்பகுதியை சேர்ந்த டாக்டர் ஈவுஇரக்கமின்றி கொடூரமாக சுட்டுள்ளார்.இந்நிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சையது…
அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ – அமைச்சர் பி.டிஆர் விளக்கம்
அமைச்சர் உதயநிதியும், சபரீசன் குறித்துஅண்ணாமலை வெளியிட்ட ஆடியோ போலியானது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் ஒரே ஆண்டில் தங்களது மூதாதையரைவிட அதிகமாக சம்பாதித்துள்ளனர். அது பிரச்சினையாகி வருகிறது. அதனை எப்படி கையாளுவது? எப்படி சிக்கிக்கொள்ளாமல் இருப்பது? ரூ.10…
10 லட்சம் இந்தியர்களுக்கு அமெரிக்க விசா
ஒவ்வொரு ஆண்டும் தொழில் வல்லுநர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான விசாக்களை அமெரிக்கா வழங்குகிறது.இந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்க முடிவு செய்துள்ளது. எச்-1பி & எல்1 விசா வழங்குவதற்கும் முன்னுரிமை அளித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உதவி செயலர்…
இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுதமிழகம் உள்பட நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 14 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கடுமையான…
சிங்கப்பூர் செயற்கை கோளுடன் வெள்ளிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்திய ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவிற்கு தேவையான செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.…
அதிமுக கொடியுடன் காரில் வந்த ஓபிஎஸ் சொன்ன பதில்!!
அதிமுக கொடியுடன் காரில் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கொடியை பயன்படுத்தக்கூடாது என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை என்று தெரிவித்தார்.தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் தான் நாளை மறுநாள் திருச்சியில் ஓபிஎஸ் மிகப்பெரிய…
தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே 12 மணி நேர வேலை!!
தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே 12 மணி நேர வேலை முறை வழங்கப்படும் என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கணேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, தமிழ்நாடு…
ஜூன் 19-ல் அறிவியல், கலை கல்லூரிகள் திறக்கப்படும்
அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19-ம் தேதி மீண்டும் திறக்கப்பட திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் வெயில் காலம் தொடங்கி, மக்களை சுட்டெரித்து வருகிறது.இந்த நிலையில் பள்ளிகள் முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி, மாணவர்களுக்கு…
அமைச்சர் பிடிஆர் பேசியதாக கசிந்துள்ள பரபரப்பு ஆடியோ!
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வலம் வரும் ஆடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக தலைமையிலான அரசில் நிதியமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். பரம்பரை பணக்காரரான பிடிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு…
எதிர்ப்புகளுக்கிடையே வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா நிறைவேற்றம்
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா திமுக கூட்டணிக்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் நிறைவேறியது.தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட…