• Fri. Mar 31st, 2023

A.Tamilselvan

  • Home
  • பாஜக போட்டியிட்டாலும் வாபஸ் பெற போவதில்லை: ஜெயக்குமார் பேட்டி

பாஜக போட்டியிட்டாலும் வாபஸ் பெற போவதில்லை: ஜெயக்குமார் பேட்டி

பாஜக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும் எங்களது வேட்பாளரை வாபஸ் பெற மாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.ஈரோடு இடைத்தேர்தலில் .திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர்…

வேட்புமனு தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..!!

ஈரோடு இடைத்தேர்தலில் இன்று நாம் தமிழர் கட்சியி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.ஈரோடு இடைத்தேர்தல் இந்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…

விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொன்ன ரசிகர்!!

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தை, விக்னேஷ் சிவன் இயக்குவதாக உறுதி செய்யப்பட்டது. அந்த படத்தை நெட் பிளிக்ஸ் வாங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது அதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. விக்னேஷ் சிவன், முழு ஸ்க்ரிப்டையும் தயார்…

ஒரே நாளில் 3 முறை கூட்டணி பெயரை மாற்றிய இபிஎஸ் -கலக்கத்தில் பாஜக

ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக இபிஎஸ் அணி சார்பாக திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகம், பேனரில்கூட்டணியின் பெயரை மாற்றியதால் பாஜக கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரோடு தேர்தலில்இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி என அதிமுகவினர் இருபிரிவாக வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடுகிறது. இதில் யாருக்கு…

ஈரோடு தேர்தலில் -ஓபிஎஸ் நாளை பிரச்சாரத்தை துவங்குகிறார்

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறினார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது..ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி…

அதானியை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம்…

தனது குழந்தையின் பெயர் சூட்டும் விழா – ஒபிஎஸ்க்கு அழைப்பு விடுத்த தீபா

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது குழந்தையின் பெயர் சூட்டும் விழாவுக்கு வரும்படி அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றுள்ளார் தீபா.மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும்…

சதுரகிரிக்கு செல்ல நாளை முதல் 4 நாள் அனுமதி

தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி…

பாராளுமன்றத்தில் கடும் அமளி -2 மணி வரை ஒத்திவைப்பு

ஜனாதிபதி உரை விவாதம் நடைபெற இருந்த நிலையில் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டதால் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை, பிரதமர் மோடி வரவேற்றார். இந்நிலையில்,…

மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கப்பட வில்லை – தமிழக எம்.பி-க்கள் போராட்டம்..!!

தமிழக எய்ம்ஸ்க்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை கண்டித்து செங்கல் ஏந்தி தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24க்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். தமிழக மக்கள் எதிர்பார்த்த மதுரை…