ராமேசுவரத்தில் சிறப்பு யாகம் நடத்திய ஆர்.பி.உதயகுமார்
ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ராமேசுவரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு யாகம் நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 18-ந் தேதி ராமேசுவரத்தில் சிறப்பு யாகம் செய்தார். அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி விட்டு ராமநாதசுவாமி கோவிலில்…
நாளை முதல் அக்.5ம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி..!!
சதுரகிரி கோயிலுக்கு செல்ல நாளை முதல் அக்.5ம் தேதி வரை மொத்தம் 13 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே 4500 அடி உயரத்தில் உள்ள மலையின் மீது பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும்…
பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
மியான்மாரில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உட்பட இந்தியர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்ககோரி பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது தாய்லாந்துக்கு வேலைக்காக சென்ற 60 தமிழர்கள் உள்பட 300…
இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.. வைரலாகும் வீடியோ
இந்தியன் 2படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக நடிகர் கமல் வீடியோ வெளியிட்டுள்ளார்.இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம்…
என் மீது வழக்கு போடுங்க காத்திருக்கேன்… ஆ.ராசா
என் மீது வழங்கு போடுங்க அந்நாளை எதிர் பார்த்து காத்திருக்கிறேன் என ஆ.ராசா எம்.பி பேச்சுகடந்த சில நாட்களுக்கு முன்பு மனுசாஸ்திரம் குறித்து திமுக எம்.பி..ஆ.ராசா பேசிய வீடியோ விவாதத்தை கிளப்பியது. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக மற்றும்…
அக் 17ல் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்… அறிவிப்பாணை வெளியீடு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதுஅகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்…
அதிமுக அலுவலக கலவரம்… இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு சம்மன்
அதிமுக அலுவலக கலவரம் தொடர்பாக விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். –…
வைரலாகும் ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக்.
அஜித் தற்போது நடித்து வரும் படம் ‘ஏ.கே.61’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.அஜித் ‘வலிமை’ படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஏ.கே. 61’ படத்தில் நடித்து…
ஜே.பி.நட்டா இன்று காரைக்குடி வருகை
பாஜக மாநில,மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள தேசியதலைவர் ஜே.பி. நட்டா இன்று காரைக்குடி வருகிறார்.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானத்தில் இன்று(வியாழக்கிழமை) மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு புறப்படுகிறார். மாலை 3.30…
கொத்து கொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்
ஆஸ்திரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் நேற்று 200-க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.ஒரே நேரத்தில் கொத்து கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றில் பாதிக்கும் அதிகமான திமிங்கலங்கள் இன்னும் உயிருடன்…