• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தி.மு.க. பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது

ByA.Tamilselvan

Sep 25, 2022

அக்12ல் திமுக பொதுக்குழு கூடுகிறது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு இன்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் வெற்றி பெறும் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும். அதன்பிறகு தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும். இதைத்தொடர்ந்து வருகிற 12-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று தெரிகிறது. இந்த பொதுக்குழுவில் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.