• Fri. Mar 24th, 2023

A.Tamilselvan

  • Home
  • விஜய் படத்தை தயாரிக்கிறாரா தோனி?

விஜய் படத்தை தயாரிக்கிறாரா தோனி?

கிரிக்கெட் வீரர் தோனி “தோனி என்டர்டைன்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் விஜய் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.விஜய் தற்போது நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தில் ராஜு தயாரிக்கும்…

ரவுடிகளை சுதந்திரமாக நடமாடவிட்டது மர்மமாக உள்ளது- இபிஎஸ் அறிக்கை

தமிழகத்தில் ரவுடிகளை சுதந்திரமாக நடமாடவிட்டது மர்மமாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் …. தமிழகக் காவல்துறைத் தலைவர், ஆப்பரேஷன் மின்னல் என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3,905 ரவுடிகள்…

கடலில் விழுந்த மிக் 29K போர் விமானம்

பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 29K போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கோவா கடற்கரை அருகே கடலில் விழுந்து நொறுக்கியது.கோவா கடற்கரையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் நெருங்கி விழுந்த விபத்தில் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். கடலில் போர் விமானம் விழுந்து விபத்துக்குளானது குறித்து…

உங்க ஆதாரில் இந்த தகவலை சேர்த்துட்டீங்களா..?

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பத்து ஆண்டுகளுக்கு முன்னர்…

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளாதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கன மழை காரணமாக பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த…

பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகையின் வருகையால் கலவரம் வெடிக்குமா?

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரிக்கு பிரபர நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.பிக்பாஸ் சீசன் 6 பிரபல டிவியில் அக்.9ம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.ஆரம்பித்த நாளிலேயே கமலை தெரிக்கவிட்ட…

போனஸ் எப்போது கிடைக்கும்?- தமிழக அரசு ஆலோசனை

தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், சிவில்சப்ளை கார்ப்பரேஷன், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான போனஸ் வழங்கக் கோரி…

2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது

மேட்டூர் அணை நடப்பாண்டில் 2 வது முறையாக நிரம்பியது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் படிப்படியாக…

சீனாவின் பறக்கும் கார் சோதனை ஓட்டம்

சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை துபாயில் பொதுமக்கள் முன்னிலையில் முதல் முறையாக சோதனை நடத்தியுள்ளது.சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. எக்ஸ்2 என்ற…

ஆஸ்காருக்கு தேர்வான “செல்லோ ஷோ” பட சிறுவன் திடீர் மரணம்

இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கார் விருது போட்டிக்கு குஜராத்தி மொழி திரைப்படமான செல்லோ ஷோ தேர்வு செய்து அனுப்பப்பட்டு உள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிறுவன் ராகுல் கோலிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து…