• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

நாளை முதல் அமலாகும் ஆவின்பால் விலை உயர்வு

ByA.Tamilselvan

Nov 4, 2022
ஆவின்பால் விலை உயர் வு நாளை முதல் அமலுக்குவருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆவின்பால் லிட்டருக்கு ரூ12 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும்,வாடிக்கையாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அரஞ்சு பாக்கெட் பால் விலை சில்லறை விற்பனையில் லிட்டருக்கு ரூ12 உயர்த்தப்பட்டு ரூ60 ஆகவும், அரை லிட்டர் அளவில் விற்க்கப்படும் நிறை கொழுப்பு கொண்ட ஆரஞ்சு பால் பாக்கெட் விலை ரூ24 லிருந்து ரூ30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர் வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.