• Sat. Apr 27th, 2024

டிரெண்டிங்கில் # லோட்டஸ் லீக்ஸ் ஹேஷ்டேக்

ByA.Tamilselvan

Nov 4, 2022

இந்தியா முழுவதும் # லோட்டஸ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க டிஆர்எஸ்.ஐ சேர்ந்த 3 எம்எல்ஏக்களுக்கு பாஜக சார்பில் ரூ50 கோடி பேரம் பேசப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில்லோட்டஸ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகிறது.பாஜக ஆட்சிக்கு வந்தகடந்த 8 ஆண்டுகளில் அருணாச்சலப்பிரதேசம்,மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கட்சி உடைப்பு, ஆட்சிக் கவிழ்ப்பு என அடுத்தடுத்து சம்பவங்களை செய்த பாஜக கடைசியாக தெலுங்கானாவை குறிவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *