• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலில்,கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் துவக்க விழா..,

அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலில்,கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் துவக்க விழா..,

திங்கள் சந்தை அருகே மணவிளை அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலில், தமிழக சட்டமன்ற அறிவிப்பு 23-24 ம் ஆண்டின் படி திருக்கோயில் நிதி ரூ. 14.90 லட்சம் செலவில், கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் துவக்க விழா இன்று காலை 9.30 மணி அளவில்…

வாகன ஓட்டுனர்கள்பேரவை கூட்டம்..,

வாகன ஓட்டுனர்கள் பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கன்னியாகுமரியில் இன்று தனியார் விடுதியில் நடைபெற்றது. பேரவையின் தலைவர் ஆரணி குணசேகரன் தலைமை தாங்கினார்.மாநில பொதுச் செயலாளர் சதாசிவம்,பொருளாளர் ஞானப்பிரகாசம்,நிர்வாகிகள் ஜினோ பரமசிவம்,கருப்பையா, பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றார்கள். கூட்டத்தில், தமிழகத்தில்…

12 ஆண்டுகளாக நடந்த லஞ்ச வழக்கில் அதிரடி தீர்ப்பு..,

தமிழக முழுவதும் பத்திரப் பதிவு அதிகாரிகளை, பத்திர பதிவு துறை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். குமரி 2000 ரூபாய் லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தலைமை…

பகவதி அம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.26.46 லட்சம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் மக்களின் ரூ.26.46 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 18 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 2 மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம்…

மகளிர் தொழில் கூடத்தை காணொளி மூலம் திறந்த வைத்த முதல்வர்…

கன்னியாகுமரியில் 6.65 கோடி மதிப்பில் மகளிர் தொழில் கூடத்தை காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் 6.65 கோடி ருபாய் செலவில் பழச்சாறு மற்றும் தானிய வகை பிஸ்கட் உள்ளிட்ட பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…

இயற்கையை காப்போம் , தெற்காசிய மீனவஅமைப்பின் இந்திய செயலாளர் அருட்பணி சர்ச்சில் பேட்டி..,

தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகவும் தமிழ்நாட்டு மக்களின் சம உரிமைக்காகவும்தமிழ்நாடு போராடும்… தமிழ்நாடு வெல்லும்…என்ற பார்ப்பதை வாக்கியத்தை முன்வைத்து களம் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்அவர்கள் குமரிமாவட்ட மக்களை இன்று நேரில் சந்தித்தார். ஒன்றிய அரசின் வளர்ச்சித் திட்டம்…

அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கன்னியாகுமரி அருகே முதல்வரின் 72_வது அகவை விழாயொட்டி, திமுக வர்த்தகர் அணி சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ,கன்னியாகுமரி: திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72- வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி ஒற்றையால்விளை அங்கன்வாடி மையத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்…

குமரியில் புகழ் பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் கொடியேற்றம்.

கன்னியாகுமரி ‌மாவட்டம் கொல்லங்கோடு ‌பத்திரகாளிஅம்மன்கோயில் அம்மையிறக்க விழா கொடி ஏற்றத்துடன் துவக்கம் தமிழகம் கேரளாவில்‌‌ இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ‌கொல்லங்கோட்டில் புகழ் பெற்ற பத்திர‌காளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் வருடாந்திர பங்குனி‌பரணி விழா இன்று‌…

இஸ்ரோவின் விண்வெளி பூங்காரூ.100 கோடி திட்டத்தில் கன்னியாகுமரியில் உருவாக்கம்.

கன்னியாகுமரியில் விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் விண்வெளி மையம் அமைப்பதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ரூ.100 கோடி மதிப்பிலான திட்டத்தை முன்மொழிந்துள்ளது. கன்னியாகுமரியை அடுத்த கோவளம் மீனவ கிராமம் அருகே. சூரியனின் அஸ்தமனம் பகுதியில் இதற்கான இடத்தை இஸ்ரோ தலைவர்…

திமுக சார்பில் நாகர்கோவிலில் இளங்கடையில் இப்தார் நோன்பு திறக்கும் விழா..,

குமரி கிழக்கு மாவட்ட திமுக மற்றும் குமரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில், நாகர்கோவிலில் இளங்கடையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று (மார்ச்_23)ம் தேதி இரவு நடந்தது. இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயரும், குமரி கிழக்கு…