• Fri. Apr 19th, 2024

மதி

  • Home
  • சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 18,000 காவலர்கள் குவிப்பு…

சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 18,000 காவலர்கள் குவிப்பு…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,…

தொடர்மழையால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 24 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து…

பொது அறிவு வினா விடை

தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது?விடை : 1935 உலகில் உயரமான விலங்கு எது?விடை : ஒட்டகச்சிவிங்கி இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?விடை : 1935 4.உலகிலேயே மிகச் சிறிய அரசு எது?விடை : வத்திக்கான் ஐ.நா.சபை எந்த ஆண்டு…

அன்னதானம் அனைவருக்கும் பொதுவானது: அன்னதானம் மறுக்கப்பட்ட பெண்ணுடன் உணவருந்திய சேகர் பாபு…

மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோயில் அன்னதானக் கூடத்தில் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த மக்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் உணவருந்தினார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில்…

யார் எப்படி போனால்.. எனக்கு என்ன நான் ஜாலி – நித்தியானந்தா

நித்தியானந்தா பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல.. என்ற பாணியில் அவ்வப்போது ஏதாவது செய்து தன்னை லைம் லைட் வெளிச்சத்தில் வைத்திருப்பார். அவர் மிகவும் சீரியஸான விஷயங்கள் செய்தால் கூட அதை கலாய்க்க நமது மக்களும், மீம்ஸ் தயாரிப்பாளர்களும் எப்போதுமே தாயார்…

நடிகர் சிவகுமார் குடும்பத்தில் அடுத்தடுத்து உருவாகும் இயக்குனர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி மற்றும் ஜோதிகா இருவரும் இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார்கள். இந்திய சினிமாவை பொறுத்த வரை நடிகைகளின் ஆயுள் குறைவு. ஒரு சிலர் மட்டுமே தங்களுக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுவதுண்டு. ஜோதிகாவும்…

கர்நாடகாவில் 144 தடை உத்தரவு…

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், இன்று காலை தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் 11.40 மணியளவில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சில மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.…

“ரஜினிகாந்த் நலம் பெற விழைகிறேன்” – முதல்வர் பதிவு

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர். ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு…

விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வேண்டும் என சேலத்தில் இந்தியத் தொழிலாளர் பேரவை ஆர்ப்பாட்டம்…

இந்தியத் தொழிலாளர் பேரவை சார்பாக மாநில துணைச் செயலாளர் பொங்காளி தலைமையில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றம் கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் பேசும்பொழுது, சிமெண்ட் ரூபாய்…

*இடிந்த நிலையில் உள்ள வீடுகளை சரிசெய்துதர உறுதியளித்த எஸ்.ஆர்.பார்த்திபன்*

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி ஒன்றியம், மூடுதுறை அருந்ததியர் காலனியில் உள்ள வீடுகள் சுமார் 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இடிந்த நிலையில் உள்ளன. இந்த வீடுகளை பார்வையிட்ட நாடாளமன்ற உறுப்பினர் SR பார்த்திபன் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம்…