• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

யார் எப்படி போனால்.. எனக்கு என்ன நான் ஜாலி – நித்தியானந்தா

Byமதி

Oct 29, 2021

நித்தியானந்தா பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல.. என்ற பாணியில் அவ்வப்போது ஏதாவது செய்து தன்னை லைம் லைட் வெளிச்சத்தில் வைத்திருப்பார்.

அவர் மிகவும் சீரியஸான விஷயங்கள் செய்தால் கூட அதை கலாய்க்க நமது மக்களும், மீம்ஸ் தயாரிப்பாளர்களும் எப்போதுமே தாயார் நிலையில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தீனிபோடும்வகையில் நித்தி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அது, தனது மூன்றாவது கண்ணிற்க்கு கூலர்ஸ் போட்டுருப்பதுதான்.