சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி ஒன்றியம், மூடுதுறை அருந்ததியர் காலனியில் உள்ள வீடுகள் சுமார் 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இடிந்த நிலையில் உள்ளன.
இந்த வீடுகளை பார்வையிட்ட நாடாளமன்ற உறுப்பினர் SR பார்த்திபன் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். மேலும் பழுதடைந்துள்ள வீடுகள் விரைவில் பராமரிக்கபடும் எனவும் அவர் அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.