• Fri. Mar 31st, 2023

எஸ்.ஜாகிர் உசேன்

  • Home
  • ஒற்றை யானையால் விவசாய நிலங்கள் சேதம்

ஒற்றை யானையால் விவசாய நிலங்கள் சேதம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முகமூட்டுள்ள ஒற்றை யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களும் கேரட் பீன்ஸ் பீட்ரூட் வெள்ளைப் பூண்டு கிழங்கு முட்டைகோஸ்…

நடனமாடிய பாம்பு வியப்புடன் பார்த்த சுற்றுலா பயணிகள் வீடியோ

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் மின்வாரிய கீழ் முகாமில் நீண்ட நேரமாக நடனமாடிய சாரைப்பாம்பு. மஞ்சூர் எடக்காடு செல்லும் சாலையில் குந்தா மின்வாரிய கீழ் முகாம் காலை முதல் இரண்டு சாரைப்பாம்புகள் சாலையில் நடனமாடி வந்தது காட்டு தீ…

பழங்குடியினரிடத்தில் மாவோயிஸ்ட் விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெள்ளதி கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் எல்லையோர பழங்குடியினர் கிராமங்களில் மாவோயிஸ்ட் குறித்து விழிப்புணர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மஞ்சூர் அருகே உள்ள பெள்ளத்தி கிராமத்தில்…

மஞ்சூரில் காங்கிரஸ் கட்சியினர் நோட்டீஸ் விநியோகம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாக வீடு வீடாக கையோடு கைகோர்ப்போம் பிரச்சாரத்தை குந்தா வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வழங்கினர். மஞ்சூர் பகுதியில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் நாகராஜ் ,பேரூராட்சி துணைத் தலைவர் நேரு…

மஞ்சூர் காவல் நிலையம் மூலம் போதை விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ் குந்தா பகுதியில் மஞ்சூர் காவல் நிலையம் சார்பில் கீழ்குந்தா கிராமத்தில் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் காவலர்கள் மூலமாக. பொது மக்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் விளைவுகள் பாதிப்புகளைப் பற்றியும் பொதுமக்களுக்கு…

நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு வியாபாரிகள் பொதுமக்கள் அஞ்சலி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கத்தின் சார்பில் துருக்கியிலும் சிரியாவிலும் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வாரு ஊர்வலமாக சென்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது . துருக்கியிலும் சிரியாவிலும் நிலநடுக்கத்தால் கொத்துக்கொத்தாய் இறந்தவர்களின்…

மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் அரசு துவக்கப்பள்ளி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் வயதானவர்கள் தங்களுடைய ஆதார் கார்டு புகைப்படங்கள் உதவி தொகை வழங்கு வரும்…

தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை தொழிற்சாலையில் இரவு நேரங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் 5 மணி வரை5 மணி முதல் இரவு 1மணி வரை…

அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோவிலில் 63 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதில் கடந்த மூன்று இரண்டு 2023 வெள்ளிக்கிழமை முதல் 7 2 2023 செவ்வாய்க்கிழமை வரை…

ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் காசோலை சேலாஸ் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஊற்று நீர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊற்று நீரின் மீது கோழி கழிவுகள்,…