• Wed. Apr 24th, 2024

குடியிருப்புக்குள் புகுந்த கண்ணாடிவிரியன் பாம்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் பகுதியில் ஓட்டுநர் மணிகண்டன் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு அச்சமடைந்த மணிகண்டன் தனது இல்லத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார் மற்றும் உள்ளூர் இளைஞர்களுடன் பாம்பினை பிடிக்க வனத்துறையினர் வரும்வரை காத்திருந்தானர் நீண்ட நேரமாகியும் வராததால் பாம்பு பிடிக்கும் நபர்களை தொடர்பு கொண்டு பாம்பை பிடிக்க ஆள் இல்லாமல் போனதால் செய்வதறியாது நண்பர்களுடன் பாம்பு பதுங்கி உள்ள இடத்தினை குச்சிகளைக் கொண்டு மெதுவாக இழுத்து வீட்டின் முன்புறம் போடப்பட்டது மலைப்பாம்பு என கருதப்பட்ட பாம்பானது கண்ணாடி விரியன் பாம்பு என அருகே இருந்த பெரியவர்கள் தெரிவித்தார்கள் அதிக விசுத்தன்மை கொண்ட பாம்பினமான கண்ணாடி விரியன் கடித்த உடனே மரணம் நிச்சயம் கண்ணாடியின் மற்ற பாம்புகளை கண்டவுடன் அருகே செல்லாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பது நல்லது என தெரிவித்தனர் நீண்ட நேரம் வீட்டின் முன்பு நின்றிருந்த பாம்பு சிறிது நேரம் கழித்து மெதுவாக ஊர்ந்து அருகே உள்ள குந்தா அணையை ஓட்டி உள்ள புர்களுக்குல் மறைந்தது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *