• Thu. Apr 18th, 2024

ஆர்.ராஜ்குமார்

  • Home
  • நெல்லை பச்சை ஆற்றில் ராட்சத மலைப்பாம்பு – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை பச்சை ஆற்றில் ராட்சத மலைப்பாம்பு – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை மாவட்டம் சிங்கிகுளத்திலுள்ள பச்சை ஆற்றிலிருந்து,,பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய சாலையைக் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது! மேலும், இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்!

‘அசத்தலாக’ விளையாடி
அணிக்கு லட்ச ரூபாய்…

தேனி அருகே நடந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா சிமென்ட்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. தேனி கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான மேனகா மில்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தேனி அருகே தப்பு கொண்டு கிராமத்திலுள்ள டி.என்.சி.ஏ.,…

தேனி: பத்ரகாளியம்மன்
கோயில் கும்பாபிஷேகம்

தேனியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், வெற்றிக் கொம்பன் விநாயகர் கோயில் மற்றும் மாரியம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தேனி பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ளது, ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில். மிகவும் சக்தி வாய்ந்த இக்கோயில் தேனி…

தேனியில் கூட்டணி தர்மத்தை மீறிய தி.மு.க.,

கூட்டணி தர்மத்தை மீறி, தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியதால், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. கவுன்சிலர் பதவிக்காக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,-19, அ.தி.மு.க., -7.…

தேனி நகராட்சி தலைவர்
பதவி: அடிச்சது காங்கிரசுக்கு ‘லக்கு’

தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுளதால், தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் விரக்தியடைந்து காணப்படுகின்றனர். நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற 33 பேரும் நேற்று…

விடிய.. விடிய.. தரிசனம்
வீரப்ப அய்யனார் கோயில்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தேனி வீரப்ப அய்யனார் கோயிலில் விடிய… விஷய… பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் ரம்மியமான சூழலில் அல்லி மாநகரின் மேற்கில் பனசல், நதிக்கரையில் எழுந்தருளி வேண்டுவோர்…

எம்.கே.டி.பிறந்த தினம்; நினைவிடத்தில் மரியாதை

கம்பீர குரல் வளத்திற்கு சொந்தக்காரர் மட்டுமின்றி பாட்டு மற்றும் நடிப்பிலும் தனக்கென தனி முத்திரையை பதித்த பெருமை, எம்.கே.தியாகராஜ பாகவதரையே சாரும். இவரது 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, உலகம் முழுவதிலுமுள்ள அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில்…

தேனி மாவட்டத்தில்
மார்ச் 12ல், ‘லோக் அதாலத்’

தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மார்ச் 12ம் தேதி, அனைத்து நீதிமன்ற வளாகங்களில் ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடை பெற உள்ளது. தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய ஐந்து நீதிமன்றங்கள் மாவட்டத்தில் உள்ளன.…

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்; மாசி மகா சிவராத்திரி விழா துவக்கம்

தேவதானபட்டியில் பிரசித்து பெற்ற மூங்கிலணை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் இன்று (மார்ச் 1) மாசி மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக துவங்கியது. எட்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி விடிய, விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே…

மலைவாழ் பெண்ணிற்கு;
குவா… குவா….

போடி அருகே சிறைக்காடு மலைக் கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த மலைவாழ் பெண்ணிற்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலம் வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை கிராமத்தை அடுத்துள்ளது, சிறைக்காடு என்றழைக்கப்படும்…