• Sat. May 11th, 2024

ஆர்.ராஜ்குமார்

  • Home
  • வாயில் கருப்பு துணியுடன்; ம.நீ.ம., நிர்வாகிகள் மனு கொடுப்பு

வாயில் கருப்பு துணியுடன்; ம.நீ.ம., நிர்வாகிகள் மனு கொடுப்பு

கிராம சபையை போல, நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு பகுதியில் வார்டு கமிட்டி அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, இன்று (பிப்.28) காலை 11:00 மணியளவில் மக்கள் நீதி மய்ய கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.ஐயப்பன் தலைமையில் நிர்வாகிகள் பலர்…

சட்டென்று’ முடிந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் தி.மு.க., அரசை கண்டித்து, தேனி பங்களா மேடு பகுதியில் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பத்து நிமிடத்தில் ‘சட்டென்று’ முடிந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பாக தமிழகம் முழுவதும்…

வீடியோ.. விவகாரம்
ஆய்வாளர் மாற்றம்

டூவீலர் திருட்டில் பிடிபட்ட போதை ‘கிராக்கி’ வாலிபரிடம் விசாரணை என்ற பெயரில் நையாண்டித் தனமாக இருந்த அவரின் வாக்கு மூலத்தை வீடியோ பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் பரவ காரணமாக இருந்த பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன் பெண் ஆய்வாளர் மதனகலா,…

தேனி: அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து, நாளை தேனி பங்களா மேடு பகுதியில் காலை 10:00 மணிக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கினங்க.. அரசியல்…

தேனி: மாநில கிரிக்கெட் போட்டி; எட்டு அணிகள் பங்கேற்பு

தேனியில் ‘மேனகா மில்ஸ்’ டிராப்பிக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, வீரபாண்டி அருகே தப்புக் குண்டு கிராமத்தில் இன்று (பிப். 26) துவங்கியது. தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம், மேனகா மில்ஸ் இணைந்து ‘மேனகா மில்ஸ்’ டிராப்பிக்கான மாநில அளவிலான கிரிக்கெட்…

முல்லைப் பெரியாறு அணை ஆய்வு: தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு

முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பணிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கும் கேரள வனத்துறை மற்றும் கேரள பொதுப் பணித் துறையினரை கண்டித்து, இன்று (பிப்.25) நடைபெற்ற துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து, தமிழக அதிகாரிகள் வெளி நடப்பு செய்தனர்.…

தேனி: ஒருமையில் பேசியதாக சி.இ.ஓ., மீது புகார்..

சங்க வேளையாக பேச சென்ற எங்க நிர்வாகிகளை போ…வா….என ஒருமையில் பேசிய, தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரி, தேனி மாவட்ட அரசு நிதி உதவி பெறும் நிர்வாகிகள் சங்கத்தினர், இன்று…

முல்லைப் பெரியாறு அணை நாளை ஆய்வு

மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர் நாளை (பிப்.25) முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்கின்றனர். முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதி மன்றம் மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன்…

வியக்க வைக்கும்
வெள்ளை காக்கா.., வைரல் வீடியோ-அரசியல் டுடேவில் பாருங்க!

மத்தவங்க பேச்சுக்கு….ஆமாம்..!! போட தெரிஞ்சவங்க… கண்டிப்பாக வானத்துல வெள்ள காக்கா பறக்குதுன்னு சொன்னா…அதற்கு உடனே தலையசைத்து ஆமாம்…! பறக்குதுன்னு சொல்லி ‘ஜால்ரா’ போட கத்துக்கணும். அப்போது தான் அவர் பிழைப்பு ஓடும்… இல்லை அவர் பாடு திண்டாட்டம் தான். அப்படிப்பட்ட வெள்ள…

தேனி: ‘எஸ்கேப்’ ஆன தி.மு.க., கவுன்சிலர்கள்

தேனி அல்லிநகரம் நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஏற்பட்டுள்ள ‘மல்லுக்கட்டு’ பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, வெற்றி பெற்ற கையோடு, தி.மு.க., கவுன்சிலர்கள் 19 பேரும் வெளியூருக்கு ‘எஸ்கேப்’ ஆன சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில்,…