சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முதன்முதலாக மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 55 கிலோ எடை பிரிவில் இருந்து 85 கிலோ பிரிவு வரையிலான…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 104 வயதிலும் சிலம்பம் சொல்லிக் கொடுத்து வந்த சிலம்ப ஆசிரியர் சீனி மரணமடைந்ததை தொடர்ந்து அவரது மாணவர்கள் கவலைக்குள்ளாகினர் . மானாமதுரை பழைய தபாலாபீஸ் தெருவை சேர்ந்தவர் சீனி , இவருக்கு தற்போது 104 வயது ஆகிறது…
இளையான்குடியில் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் MLA வழங்கினார் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் பருவமழையால் வீடு இழந்தவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையை…
கடந்த ஆட்சியாளர்களின் தவறால் நாம் கடனாளியாகிவிட்டோம். விரைவில் நிதி சுமையினை சமாளித்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் சம்பளமும், கூடுதல் வேலை நாட்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளையான்குடியில் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ தகவல் அளித்தார்.…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம், கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி என பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் இருந்து காரைக்குடிக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி, நகரப் பேருந்துகளில் கல்வி நிறுவனங்களுக்கு…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய கார்களை, அதன் உரிமையாளர்கள், வாடகைக்கு பயன்படுத்தி வருவதாக கூறி வாடகை கார் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு முறையாக வரிகள் செலுத்தி உரிமம் பெற்று வாடகை கார்களை இயக்கி வருவதாகவும், ஆனால் சொந்த…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாண்டியன் தியேட்டர் அருகே அரசு மதுபானகடை பாருடன் இயங்கி வருகிறது. இந்த மதுபான கடைக்கு நேற்று ஒருவர் தனது நண்பர்களுடன் நான்காவது படிக்கும் தனது 7 வயது மகனையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். கடையில் மதுபாட்டில் வாங்கிவிட்டு பாருக்குள்…
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பேரூராட்சி அந்தஸ்தை கொண்ட கண்டனூர், விவசாயிகள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. கண்டனூர் பகுதி விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் வலசன்கண்மாய், ஆக்கிரமிப்புகளாலும், நீர் வரத்துக்கால்வாய் சீரமைக்கப்படாதாலும் கடந்த 15 வருடங்களாக நீர்…
சிவகங்கையில் பள்ளி பயில கட்டிடம் இன்றி தவிக்கும் 115 மாணவர்கள். புதிய கட்டிடம் கட்டித்தர மாணவர்கள் வாட்ஸ் அப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில்…
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது கோரவலசை கிராம். காளையார் கோவிலில் இருந்து மங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து, கோரவலசை கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலையின் குறுக்கே மழை நீர் வரத்து கால்வாய் செல்கிறது. மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்லும் போது…