7 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்த இளையாங்குடி பேரூராட்சி!..
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி வட்டம் மற்றும் நகர் பேரூராட்சி பகுதிக்கும் கொ.இடையவலசை கிராம ஊராட்சி பகுதிக்கும் இடைப்பட்ட பாரதியார் நகரில் நீண்டகாலமாக பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.இந்த பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்…
லஞ்சத்தை குறைக்க வெளிப்படையான சிஸ்டம் தேவை – கார்த்திக் சிதம்பரம்!..
காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பத்திரிக்கையாளர்களை விமர்சித்த H.ராஜா ஒரு சர்ச்சைக்குரிய நபர். அவர் பேசியது, விமர்சனத்திற்காக உருவாக்கப்படும் கொச்சை வார்த்தை. பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்” என வேண்டுகோள்…
குற்றவாளிகளுக்கு ஆயுதங்கள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -சிவகங்கை மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை
கடந்த சில வாரங்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் கொடூரமான ஆயுதங்களை பயன்படுத்தி கொலை சம்பவங்களை நிகழ்த்துகின்றனர். இதையடுத்து அரிவாள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்புக்கு பெயர்போன திருப்பாச்சியில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை…
மயான தொழில் செய்யும் முதுநிலை பட்டதாரி, உதவிக்கரம் நீட்டுமா தமிழக அரசு?
கொரோனா பலருடைய வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவிட்டது. பலர் உறவுகளை இழந்து, வேலையை இழந்து, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வாழ்க்கையே தொலைத்துவிட்டனர். அப்படிபட்ட ஒருவர் தான் சங்கர். மானாமதுரை இரயில்வே காலனியில் வசித்து வரும் கருத்தகாளை என்னும் முருகேசன் மற்றும் பஞ்சவர்ணம் தம்பதியினர் கடந்த…
மின் கம்பம் முறிந்து விழுந்து ஊழியர் படுகாயம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருபவர் அய்யப்பன்.இவர் நேற்று நேரு பஜாரில் உள்ள மின் கம்பத்தின் இணைப்பை தூண்டித்துவிட்டு, கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்துள்ளார்.அப்போது பழுதான மின் கம்பம் முறிந்து கீழே விழுந்ததில் ஐயப்பன்…