• Sat. Jun 22nd, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நான்காம் நாள்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நான்காம் நாள்!

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று தெப்பத் திருவிழா நான்காம் திருநாளை முன்னிட்டு, தெய்வயானையுடன் சுப்பிரமணியசாமி சுவாமி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!

உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் கானா பாலா!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிட பிரபல கானா பாடகர், கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6-ஆவது மண்டலம், 72-ஆவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல்…

சொத்து குறித்து உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நிலம், வீடு மற்றும் சொத்துகள் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வீடு, நிலத்தை விற்க மற்றொருவருக்கு ‘பவர்(power of attorney)’ எழுதித் தந்தால், அதை எழுத்துப்பூர்வமாக ரத்து செய்யாதவரை, அந்த பவர் பத்திரத்தை கொண்டு…

தெப்பத் திருவிழா கொண்டாட்டம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மூன்றாவது நாள் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உற்சவர் முருகப்பெருமான், தெய்வயானையுடன் திருவாச்சி மண்டபத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

திரையுலகில் எஸ்.கேயின் 10 வருட பயணம்!..

சிவகார்த்திகேயன் முதன்முறையா நடிச்ச படம், மெரினா வெளியாகி 10 வருஷமாகுது! அதாவது சிவகார்த்திகேயன் திரையுலகில் அடியெடுத்து வைச்சு 10 வருடங்கள் ஆச்சு!. விஜய் டிவியில ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில போட்டியாளராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், பின்னாள்-ல்ல தனது திறமையால பெரும்பாலான சின்னத்திரை நிகழச்சிகள…

பகலில் தூங்குறது இவ்ளோ ஆபத்தா?

தூங்குறதுனால உடலுக்கு ஓய்வு கிடைச்சு சோர்வு நீங்கும். சிலருக்கு படுத்தவுடனே தூக்கம் கண்களை தழுவும். இன்னும் சிலர் இருக்காங்க! தூக்கம் வர்ரதுக்குள்ள 100 வாட்டி புரண்டு புரண்டு படுப்பாங்க!இன்னும் சிலர் இருக்காங்க! தலைகீழாக நின்று குட்டிகரணம் அடிச்சாலும் தூக்கம் வருவது பெரிய…

பங்களாவை விற்ற அமிதாப் பச்சன்..!

நடிகர் அமிதாப் பச்சன், டெல்லியில் உள்ள தனது பங்களாவை ரூ.23 கோடிக்கு விற்றுள்ளதாக செய்திகள் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மும்பையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஜூஹூ பகுதியில், அவருக்கு ஜனக், ஜல்சா, பிரதிக்‌ஷா, வத்சா…

பீஸ்ட்டை விட்டு சென்றாரா நெல்சன்?

அண்ணாத்த திரைப்படத்தின் கலவையான விமர்சனங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை பலமாக சிந்திக்க வைத்துள்ளது. அதனால், அடுத்த பட இயக்குனரை கவனமாக தேர்வு செய்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த பட்டியலில் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் என இளம் இயக்குனர்கள் பலர்…

8-ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள Chowkidar, Nursing Assistant, Pharmacist உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 07 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 8ம்…

சிம்பு பர்த்டே ஸ்பெஷல்!

நடிகர் சிம்புவிற்கு ரசிகர்கள் கூட்டம் மாநாடு படத்திற்கு பிறகு பலமடங்கு அதிகரித்து விட்டது. அவரது அடுத்த படம் எப்படி இருக்கும், என்ன ரோல், எப்படி நடித்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் சிம்பு தனது…