• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அக்ரஹாரத்தில் ஸ்ரீ மலையாள கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் குருவந்தனம் அனுஷ பூஜை..,

ByKalamegam Viswanathan

Oct 15, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ மலையாளம் கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் குரு வந்தனம் அணுக்ஞை மற்றும் பெரியவர்களுக்கு அஷ்டோத்திர பூஜைகள் நடைபெற்றது.

பூஜைகளை பாடசாலை அத்யாபகர் வரதராஜ பண்டிட் நடத்தினார். தொடர்ந்து வேத பாராயணம் புனர் அர்ச்சனை மகா தீபாராதனை மந்திர புஷ்பம் சதுர்வேத பாராயணம் தோடகாஷ்டகம் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ ஹரிஷ் ஸ்ரீனிவாச ஐயர் செய்திருந்தார்.