• Fri. Mar 31st, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு!!

யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு!!

யுபிஎஸ்சி தேர்வாளர்களுக்கு தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. யுபிஎஸ்சி ( UPSC ) சிவில் சர்வீஸ் 2022 ஆம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி ஜூன் 5 ஆம் தேதி அன்று முதல்நிலை தேர்வுகள்…

கோடி கொடுத்தாலும் நோ! சாய்பல்லவி திட்டவட்டம்!

மலர் டீச்சர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சாய் பல்லவி! பிரேமம் படம் மூலமாக, தமிழகத்திலும் அதிக ரசிகர்களை பெற்றவர்! சாய் பல்லவி, பிறந்து வளர்ந்தது எல்லாம் நம்ம நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி! ஆனால் தற்போது, தெலுங்கு படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.…

பெண் மீது பேருந்து ஓட்டுநர் தாக்குதல்!!

அரசு பேருந்தை எடுப்பதற்கு தாமதமானதால், அதனை கேட்ட பெண் மீது ஓட்டுநர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகம்மா என்பவர் தனது கணவர் செந்திலுடன் பாரிமுனை செல்ல பெரும்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிகாலை…

மீன்வளத்துறை அமைச்சரின் சொத்துக்கள் முடக்கம்!..

திமுகவில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2001- 2006-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிமுகவில் கால்நடை மற்றும் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தவர்! அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 4.9 கோடி சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம்…

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொண்டாட்டம்!

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, காலையிலும் மாலையிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தெப்பத்திருவிழாவின் இரண்டாம் திருநாளை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமி, தெய்வயானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது! ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்!

இனிமேல் எல்லாம் அப்டிதான்! தமிழில் 40% எடுத்தா தான் பாஸ்

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தற்போது புதிய  மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, எழுத்துத் தேர்வில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல…

சூர்யாவுடன் போட்டியிட தயாராகும் பிரபாஸ்

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம் முன்னதாக மார்ச் 18ம் தேதியில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதே தேதியிலேயே பிரபாஸின் ராதே ஷ்யாம் படம் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜமெளலியின் படம் மார்ச் 25ம் தேதிக்கு சென்ற நிலையில், ராதே…

TNPSC தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு!

TNPSC-யில் ஒரு முறை பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வரும் 28ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என டி.என்பி.எஸ்.சி வழங்கியுள்ள நிலையில், மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

+2 தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? மத்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள Constable/Fire பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1149 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.70 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும்,…

வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தப் படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில்…