• Thu. Mar 30th, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கோவையில் வேலை!

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கோவையில் வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்டு கோவையில் செயல்பட்டு வரும் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் (ICAR) காலியாக உள்ள Private Secretary, Personal Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.…

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி வெளியீடு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஏப்ரல் மாத இறுதியில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முதல்வருடன் கலந்து ஆலோசித்தபின் விரைவில் தேர்வு அட்டவணையை வெளியிட திட்டமிட்டுள்ளனர். மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28-ல்…

லவ் & காமெடி காம்போ! கலகலப்பான “காத்து வாக்குல ரெண்டு காதல்” டீஸர் வெளியீடு!

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். நானும்…

வி.கே. & எஸ்.கே. கூட்டணியில் புதிய படமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் மிகப்பெரிய வசூலைப் பெற்றது. உலக அளவில் 100 கோடியை படம் தாண்டியதாக அறிவித்தனர். டாக்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு சிவகார்த்திகேயன் படு பிஸியாக…

வலிமை இயக்குநருக்கு போனிக்கபூரின் மெசேஜ்!

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் ‘வலிமை’ திரைப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தை தயாரித்துள்ள போனி கபூர் தனது மனைவி ஸ்ரீதேவி மறைந்த நாளில் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். தமிழ்நாடு முழுவதும் இப்படத்துக்காக தியேட்டர்கள் புக்…

பாம்பை கண்டு அலறிய யாஷிகா ஆனந்த்.!

தமிழில் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ஆகிய படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். மேலும், அவ்வப் போது சமூக…

வெள்ளிக்கிழமை இதை செய்தால் வேண்டியவை கிடைக்கும்!

மகாலட்சுமி எதில் எல்லாம் வாசம் செய்கிறாள் என்று தெரியுமா? வாசனையான, சுகந்தம் தரும் பொருட்களில் எல்லாம் நிச்சயமாகவும், நிரந்தரமாகவும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதுவும், வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் சாம்பிராணி தூபம் போட்டால் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தரமாகவே சந்தோஷத்துடன் வாசம் செய்வாள்…

சசிகுமார் படத்திற்கு புதிய சிக்கல்!

நடிகர் சசிக்குமார் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு காமன்மேன் என்று அறிவிக்கப்பட்டு டீசரும் சமீபத்தில் வெளியானது. இந்த தலைப்பிற்கு ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் உரிமை கோரி சென்சார் போர்டிடம் முறையீடு செய்தது. சுசீந்திரன் உதவியாளர் பெயரில் இந்த தலைப்பு…

வெங்கட்பிரபு படமா இது? ஷாக்கில் ரசிகர்கள்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மன்மதலீலை’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் நேற்று வெளியானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட ஷாக்கில் உள்ளனர். மேலும், வெங்கட் பிரபு என்ன இதெல்லாம் என்றும், இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் கருத்துக்களையும் கூறி வருகின்றனர். ஆனால், ஒரு…

சீரியலில் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

நடிகை தேவதர்ஷினி சீரியலில்தான் தனது கேரியரை துவக்கினார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். இந்நிலையில் தனக்கு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்த சீரியலில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளது, இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது!…