• Thu. Mar 23rd, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • பிக்பாஸ் பிரபலத்தின்.. “பிக் அனௌன்ஸ்மென்ட்”!

பிக்பாஸ் பிரபலத்தின்.. “பிக் அனௌன்ஸ்மென்ட்”!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் சினிமாத்துறையில் காலடி வைத்து சிறப்பான நடிகர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரி அர்ஜுனா தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஆரி அர்ஜுனா நெடுஞ்சாலை,…

சாமியார் ஆனார் நிவின் பாலி!

புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.முகுந்தனின் கதையை தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனியின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. சாமியார் கெட்அப்பில் நிவின் பாலி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி லீட் ரோலில்…

பிரேம்ஜியுடன் கல்யாணமா? அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாடகி வினய்தாவுடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது அண்ணன் இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் மட்டும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 42 வயதான பிரேம்ஜிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.…

வைரமுத்துவை துரத்தும் விடாது கருப்பு சின்மயி!

வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு “வைரமுத்து இலக்கியம்-50” என்னும் இலட்சினையை தமிழக முதல்வர் நேற்று சென்னையில் வெளியிட்டார்.. இதற்கு பின்ணணி பாடகி சின்மயி உள்ளிட்ட சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. வைரமுத்து எழுதிய, ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல்…

பிப்.19ம் தேதி தடுப்பூசி முகாம் ரத்து!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், வரும் சனிக்கிழமை 23வது தடுப்பூசி முகாம் நடத்த இயலாது என மருத்துவத்துறை அமைச்சர் அறிவிப்பு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக பிப்ரவரி 19-ஆம் தேதி சனிக்கிழமை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக…

வில்லங்கமான கேள்வி! தீபிகாவின் பதில்!

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் தமிழ் சினிமாவில் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கெஹ்ரையன்…

பிரேம்ஜிக்கு வந்த விபரீத ஆசை!

தமிழ் சினிமாவில் 2007ம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெங்கட்பிரபு. அதனைத் தொடர்ந்து அவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.…

சிஎஸ்கே லிஸ்டில் 3 பேர்!! எஸ்.கேயின் விருப்பம்!

15 வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. அதற்கு முன்பு ஐபிஎல் அணிகளுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 13 பெங்களூரில் நடைபெற உள்ளது. மேலும் சிஎஸ்கே அணிக்காக எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளனர் என்ற…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்.. முதல்வர் ஆலோசனை..

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.…

ஜூலியை கதறி அழவைத்த ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மொத்த போட்டியாளர்களும் ஜூலியை டார்க்கெட் செய்து வருகின்றனர். ஜூலிக்கு ஹவுஸ்மெட் செக் வைத்தாலும் அவர் மக்கள் மனதில் உயர்ந்து விட்டார். ஓவியாவின் ஆர்மியே இவருக்கு தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 1ல்…