• Thu. Mar 23rd, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • கடைசி விவசாயி மணிகண்டன் விஜய்சேதுபதிக்கு சீமான் புகழாரம்

கடைசி விவசாயி மணிகண்டன் விஜய்சேதுபதிக்கு சீமான் புகழாரம்

காக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் பெரியவர் நல்லாண்டி, விஜய்சேதுபதி, யோகிபாபு, ரேய்ச்சல் ரெபக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கடைசி விவசாயி. பிப்ரவரி 11 அன்று வெளியானது விமர்சகர்கள் வெகுவாக பாராட்டிவரும் இந்தப் படம் திரையங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இப்படத்தைப்…

வண்டலூர் பூங்காவில் அணில், குரங்குகள் திருட்டு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளைத் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அருகேயுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 ஆண் அணில், குரங்குகள் திருடப்பட்டன. இந்த திருட்டு தொடர்பாக பூங்கா ஊழியர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யபபட்டுள்ளனர்! மேலும்,…

ஓவர் ரொமான்டிக்கில் மகேஷ் மற்றும் கீர்த்தி!

டோலிவுட், கோலிவுட் என தனது இசையால் சினிமா உலகை அதிரவைத்து வருகிறார் இசையமைப்பாளர் தமன். இசையமைப்பாளர் தமனும் பாடகர் சித் ஸ்ரீராமும் இணைந்து விட்டால் அந்த பாடல் ஹிட் என்பதில் மாற்றம் ஏதுமில்லை! மேலும் அதற்கு ஏற்றார் போல், டோலிவுட் சூப்பர்ஸ்டார்…

ஆரி அர்ஜுனன் நடிப்பில் TN43.?!

பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற நடிகர் ஆரி அர்ஜுனன் தனது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார். தமிழில் ‘நெடுஞ்சாலை’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். த்ரில்லர்…

டிகிரி தேர்ச்சிபெற்றவர்களுக்கு அரசு வேலை!

தென்னிந்திய பன்-மாநில விவசாய கூட்டுறவு சங்கம் லிமிடெட் எனப்படும் South India Multi-State agriculture co-operative Society Ltd., (SIMCO) காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதவியின் பெயர் :அலுவலக உதவியாளர் – 10விற்பனையாளர் –…

பிக்பாஸில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்?

பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி துவங்கிய இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கியது. போட்டியாளர்கள் அனைவரும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்…

மதுரையில் நடைபெற்ற நிலாச் சோறு நிகழ்ச்சி!

மதுரை புரட்சித்தலைவர் காலணி பகுதியில் டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி சார்பில் நிலாச் சோறு நிகழ்ச்சியை நடத்தினார். பிடிக்காலணி குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கத்தின் தலைவர் இராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்.…

சான்ஸ் தேடும் காப்பி இயக்குநர்! கடுப்பில் காதலன்!

நம்பர் நடிகையை சகோதரி போல நினைத்து உதவும், காப்பி இயக்குநர் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சியில் இறங்கி உள்ளாராம். அப்படி நடந்தால் ஆபத்து நமக்குத்தானே என பயம் வந்துவிட்டதாம் நம்பர் நடிகையின் காதலுனுக்கு! மேலும், காப்பி இயக்குநர்…

கன்னட மக்களை கலங்கடித்த ஜேம்ஸ் படத்தின் முன்னோட்டம்

புனீத் ராஜ்குமார் நடித்த கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ படத்தின் டீசர் பிப்ரவரி 11 அன்று வெளியாகி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. கன்னட திரையுலகில் மட்டுமல்ல கன்னட மக்களால் அன்புடன் அப்பு என்று அழைக்கப்பட்டவர் மறைந்த புனீத் ராஜ்குமார். 2021 அக்டோபர்…

தமிழகத்தில் அதிமுகவிற்கு ஆதரவான அலை வீசுகின்றது – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

தைப்பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவிற்கு மிகப்பெரிய ஆதரவான அலை வீசுகின்றது என்றும் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகமான இடங்களை கைப்பற்றும் என்றும், மம்சாபுரத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். திருவில்லிபுத்தூர் சட்ட…