• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ப்ரியதர்ஷினி

  • Home
  • பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவதை தொடர்ந்து, மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா ஊரடங்கு…

பிரசார் பாரதியில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிரசார் பாரதி துறையில் காலியாக உள்ள Video Post Production Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.30 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.…

ஐபிஎல் ஏலத்தில் மயங்கிவிழுந்த ஹக் எட்மைட்ஸ்!

ஐபிஎல் ஏலத்தின் போது தொகுத்து வழங்கியவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவுகிறது. 2022ம் ஆண்டிற்காக ஐபிஎல் கிரிக்கெட் மெகா ஏலம் இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. முதற்கட்டமாக மார்க்யூ வீரர்கள் எனப்படும் அதிக மதிப்புமிக்க வீரர்களை…

“சின்ன தல”-யை கைவிட்டதா சிஎஸ்கே?

சிஎஸ்கே அணிக்கு முக்கியமானவர்கள் வரிசையில் முதலில் தோனி என்றால், அடுத்ததாக ரெய்னா! அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்தவர் ரெய்னா. பெரிய தல தோனி என்றால். சின்ன தல ரெய்னா என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர். அவருக்கும்…

இந்திய பெருங்கடலின் ராஜாவாக ஜெயம் ரவி!

ஜெயம் ரவி ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குலேபகவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ்…

பிரஷர் குக்கரில் சமைத்தால் இவ்வளவு ஆபத்தா?

குறுகிய காலத்தில் உணவை சமைக்க உதவுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது பிரஷர் குக்கர்! எனினும், சில நேரங்களில் குக்கர் ஆனது, பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை! பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவோர், ஆபத்துக்களைத் தவிர்க்க சில உணவுப் பொருட்களை அதில்…

இந்திய பெருங்கடலின் ராஜாவாக ஜெயம் ரவி!

ஜெயம் ரவி ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குலேபகவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ்…

8 வயது சிறுமியிடம் அத்துமீறல் – 10ம் வகுப்பு மாணவன் கைது!

பொள்ளாச்சி அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 10ம் வகுப்பு படிக்கும் மாணவனை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேர்ந்தவர் நிரஞ்சன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது…

சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால்!

விஷால் நடிப்பில் கடைசியாக ‘வீரமே வாகை சூடும்’. தற்போது, விஷாலின் “லத்தி” படத்திற்காக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹீன் உடன் ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கும்போது பலத்த காயமடைந்தார். வினோத்குமார் இயக்கிய இத்திரைப்படத்தை நந்தா மற்றும் ரமணா இணைந்து தயாரிக்கப்படும் இந்த…

அம்மனாக மாறிய செய்திவாசிப்பாளர்!!

சமீப காலமாகவே வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகளுக்கு இணையாக செய்திவாசிப்பாளர்களும் பெருமளவில் பிரபலமாகி வருகின்றனர். மேலும் அவர்களுக்காகவே செய்தி பார்த்தவர்களும் ஏராளம். அவ்வாறு முதலில் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அனிதா சம்பத். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் ஏராளமான…