• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்பு ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயககனூர் ஊராட்சிக்குட்பட்ட நோட்டம்பட்டியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்பு கோவில் புனரமைப்பு செய்து ஆண்டிச்சாமிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள்…

பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை உச்சம்

கடும் பனிப்பொழிவு காரணமாக உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் பனிப்பொழிவு காரணமாக உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது. தை…

இந்த அரசு நம் நாட்டிற்கு தேவையா?டி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு…

மக்கள் எதிரியாக பாஜக இருக்கிறது, மனித நன்மையில் அக்கறை இல்லாமல் மத பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்பதை எண்ணி பார்க்கும் போது இந்த அரசு நம் நாட்டிற்கு தேவையா என்ற எண்ணம் தான் வருகிறது என உசிலம்பட்டியில் திமுக தலைமை செய்தி தொடர்புகுழு…

மஹா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமை வாய்ந்த மஹாகணபதி ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில் மஹா கணபதி ஆலயம் அமைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள்…

புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி: பூமி பூஜை

மதுரை அருகே செக்காணூரணி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா இணைந்து பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். மதுரை மாவட்டம் செக்காணூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள்…

நாட்டு நல பணி திட்டத்தின் சார்பாக கண்காட்சி முகாம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை நினைவு கூர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அருளானந்தர் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பாக கண்காட்சி முகாம் 30.01.2025 வியாழக்கிழமை அன்று அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான…

நேதாஜிக்கு வெண்கல சிலை அமைக்க கோரிக்கை மனு

உசிலம்பட்டியில் தேவர் சிலை அருகில் நேதாஜிக்கு வெண்கல சிலை அமைக்க நகர மன்றத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, அனுமதி வழங்குமாறு பாரதியார் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல்…

வழக்கறிஞர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை

உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்வதாக குற்றம்சாட்டி, கோட்டாச்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நூற்றாண்டு பழமையான கோட்டாச்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது.…

லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் உதவியாளர்

உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்…

50 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்த முன்னாள் மாணவர்கள்

உசிலம்பட்டியில் சக மாணவர்களுக்கும், பள்ளிக்கும் உதவ 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்த முன்னாள் மாணவர்களின் செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1973 – 74 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற…