இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
உசிலம்பட்டியில் தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் இணைந்து பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து தலைக்கவசம் அவசியம் குறித்தும், இருசக்கர வாகன…
தலைமை காவலருக்கு பதக்கம்,பாராட்டு சான்றிதழ்
உசிலம்பட்டி தலைமை காவலருக்கு குடியரசு தின நாளில் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சி தலைவர் கௌரவித்தார். நேற்று நடைபெற்ற நாட்டின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையம் தலைமை…
ஐராவதேஸ்வரர் கோவிலின் முகூர்த்த கால் நடும் விழா
உசிலம்பட்டி அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய பழமை வாய்ந்த…
கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
உசிலம்பட்டி அருகே சாக்கடை கால்வாயை முறைப்படுத்த கோரி, கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திலிருந்து வெளியேறும் சாக்கடை…
குழந்தை ஏசு தேர் பவனி திருவிழா
உசிலம்பட்டி குழந்தை ஏசு ஆலயத்தில் பங்கு திருவிழாவை முன்னிட்டு, குழந்தை ஏசு தேர் பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள குழந்தை ஏசு ஆலயத்தில் பங்கு திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான…
பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டியில் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு செல்ல முயன்ற பாஜக மாநில நிர்வாகி வேலூர் இப்ராகிம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை மீது காசி விசுவநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாட்சா தர்கா உள்ளது.,…
முதல்வர் நாளை மேலூருக்கு வருவது நாடகமே? – செல்லூர் ராஜூ பேட்டி…
டங்ஸ்டன் சுரங்கம் குறித்து 10 மாத காலமாக இந்த அரசு சும்மா இருந்து விட்டு, ரத்து செய்யப்பட்ட பின் முதல்வர் நாளை மேலூருக்கு வருவது நாடகத்திற்காக தான் என உசிலம்பட்டியில் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன்…
திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு நீராவி மேட்டுத் தெரு ஊரணியிலிருந்து உபரி நீர்…
ஆட்சி மாற்றம் அந்த நாள், ஜனநாயகம் மலரும் – ஆர்.பி.உதயக்குமார்
மதுரை, சிவகங்கை வந்த முதல்வர், அரிட்டாபட்டி விவசாயிகளை ஏன் சந்திக்கவில்லை மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிப்பதில், திராணி உண்டா என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜீஆர்-ன் 108வது பிறந்த…
சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து
உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் –…



