• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ அய்யப்பன்

புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ அய்யப்பன்

உசிலம்பட்டியில் ரூ.27 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை எம்எல்ஏ அய்யப்பன் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள ஆர். சி.சிறுமலர் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர பள்ளி நிர்வாகம், பள்ளி குழந்தைகள் வைத்த கோரிக்கையை ஏற்று…

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விழிப்புணர்வு

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் B.K.அரவிந்த் IPS அறிவுறுத்தலின் பேரிலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் முதல்வர் தென்றல் ஏற்பாடு செய்திருந்த மதுரை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விழிப்புணர்வு பற்றியும் குழந்தை திருமணம் மற்றும்…

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பேருந்து நடத்துநர் கைது

உசிலம்பட்டி அருகே ஓடும் பேருந்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பேருந்து நடத்துநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்தவர் நல்லச்சாமி, உசிலம்பட்டி அரசு…

உசிலம்பட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நடந்த குளறுபடிகளால் வட்டாச்சியரே புலம்பும் நிலை உருவானது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. உசிலம்பட்டி நகராட்சி,…

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது

உசிலம்பட்டி அருகே வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து எழுமலை பகுதிக்கு கஞ்சா கடத்தி…

பொது செயலாளர் அல்போன்ஸ் பேச்சால் பரபரப்பு

பெற வேண்டிய உரிமையை போராடி பெற வேண்டும். உங்கள் பையில் இருந்து எடுத்து கொடுத்து போக்குவரத்து நிர்வாகத்தை சோம்பேறியாக்க வேண்டாம் என உசிலம்பட்டியில் திமுக தொ.மு.ச பொதுச்செயலாளர் அல்போன்ஸ் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை…

அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி மற்றும் நொண்டி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

சேமநல முத்திரை தாள் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியதைக் கண்டித்து உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்த கோரியும், சேமநல முத்திரை தாள் கட்டணம் 30 ரூபாயிலிருந்து…

ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த கோரி, ஜாக்டோ…

நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக அகற்றிய ப்ளக்ஸ் பேனர்கள்

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட ப்ளக்ஸ் பேனர்களை நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக அகற்றினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும்…