நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்றுவதே கருப்பொருளாக கொண்டுள்ளது என மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் பேட்டி… மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணயில் சார்பில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேன் மாவட்ட ஆட்சியர்…
சென்னையிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையம் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கொள்கையில்.., அதிமுக கூட்டணியில் விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரன் வெற்றி பெறுவார். “மோடி எங்கள் தாடி என கூறினீர்கள் இப்போது நிலை…
எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒற்றை செங்கலை வைத்து காட்டியவர் எதை சாதித்தார் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாரா? அல்லது கடன் தரும் நிறுவனத்திடம் பேசினார்களா ?ஆனால் நான் பலமுறை மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்* பிஜேபி நோட்டாவிற்கு கீழ் தான்…
மதுரை அவனியாபுரத்தில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் “வணிகர் விடுதலை முழுக்க மாநாடு” குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்ட பேரமைப்பு தலைவர் செல்லமுத்து தலைமையில் செயலாளர் அழகேசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்புரை கூறினார். சிறப்பு அழைப்பாளராக…
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர். சரவனணுடன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். “பாஜகவை விட ஆபத்தான கட்சி அதிமுக என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை ஜெயிக்க…
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர். ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இஆப , கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் டாக்டர்.மோனிகா ரானா. இ.ஆ.ப., , மாவட்ட மாநகர…
மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் நட்சத்திரா சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய ஒரே மகளான நவ்யா, இவர் தனது பிறந்தநாள் ஆசையாக சாலையில் சுற்றி திரியும் சமூக நாய்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என தாயிடம்…
நாடாளுமன்ற தேர்தல் -2024 முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இஆப…
மதுரை யங் இந்தியன் சார்பாக சுயதொழில் செய்யும் பெண்களுக்காக பாப் எக்ஸ்போ என்ற கண்காட்சி மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டலில் துவங்கப்பட்டது. இந்த பாப் பெசோவின் முக்கியத்துவம் மதுரைய சுத்தி இருக்கிற பெண் தொழில் முனைவோரை அறிமுகப்படுத்தும் வகையாக நடத்தப்பட்டது இங்கு…