• Sun. Mar 16th, 2025

குமார்

  • Home
  • மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை புதியதாக அமையவுள்ள பாலத்திற்கு மேல் உயர்த்தி அமைக்க கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை புதியதாக அமையவுள்ள பாலத்திற்கு மேல் உயர்த்தி அமைக்க கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனையின் சார்பில் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை புதியதாக அமையவுள்ள பாலத்திற்கு மேல் உயர்த்தி அமைக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை செல்லூரில் உள்ள தேவர் சிலை முன்பு நேதாஜி சுபாஷ் சேனையின்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

சாதிய வன்மத்தோடு பேசி வரும் மதுரை மாவட்ட ஆட்சியர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.., மதுரை மாவட்டம் தீர்த்தக்காடு பகுதியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு…

சிவகங்கை மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ மந்தை அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய மாபெரும் கிடா முட்டு விழா

அருள்மிகு ஸ்ரீ மந்தை அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்றாவது ஆண்டாக தமிழர்களின் பாரம்பரிய மாபெரும் கிடா முட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பொட்டப்பாளையம் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் விருஷாபிஷேக…

மதுரை யாதவர் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை (சுயநிதிப் பிரிவு) சார்பாக, குடி மற்றும் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில்யாதவர் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை (சுயநிதிப் பிரிவு ) சார்பாக குடி மற்றும் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.நிகழ்வின் தொடக்கமாக மாணவி சோப்பியா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர்…

பங்குனி உத்திரத்திற்கு தயாரான திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நாளை பங்குனி திருவிழாவை முன்னிட்டு தங்க கொடிமரம் தூய்மை செய்யும் பணி இன்று நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இன்று தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது. தெய்வானை, முருகன் பக்தர்களுக்கு அருள் வாவித்த காட்சிகள்.

திருப்பரங்குன்றத்தில் தங்கத்தேர்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இன்று தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது. தெய்வானை, முருகன் பக்தர்களுக்கு அருள் வாவித்த காட்சிகள்.

தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி ஸ்ரீ வித்யா

லண்டனில் வசித்து வரும் ராஜகோபால் மற்றும் லக்ஷ்மி தம்பதியரின் மகள் ஸ்ரீ வித்யா3 நிமிடங்கள் மற்றும் 26 நொடிகளில் 150 உலக நாடுகளுடைய கொடிகளை அந்நாட்டின் பெயர்களைக் கூறி, அடையாளம் காட்டிய அதே வேளை அந்நாடுகளுடைய தேசிய மொழிகளின் பெயர்களையும் ஒப்புவித்து…

முதலமைச்சர் உத்தரவின்படி, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வரும், பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அவர்களுக்கு உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திருவிழான்பட்டி கிராமத்தில்…

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் 66-வது ஆண்டு விழா

ஓலா மின்சாதன தயாரிப்பு குழுமத்தின் துணை தலைவர் டட்டா கூறும் போது, மாணவர்கள் கல்வி கற்பதுடன் நின்றுவிடக்கூடாது. புதிய சிந்தனைகள் உருவாக்கம் பெற வேண்டும். ஆட்டோ மொபைல் தொழில் துறையில் நவின காலத்தின் புதிய கண்டுபிடிப்புகள் உங்களது ஒவ்வொரு தனிப்பட்ட முயற்சியும்,…