மதுரை யங் இந்தியன் சார்பாக சுயதொழில் செய்யும் பெண்களுக்காக பாப் எக்ஸ்போ என்ற கண்காட்சி மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டலில் துவங்கப்பட்டது.
இந்த பாப் பெசோவின் முக்கியத்துவம் மதுரைய சுத்தி இருக்கிற பெண் தொழில் முனைவோரை அறிமுகப்படுத்தும் வகையாக நடத்தப்பட்டது இங்கு கிட்டத்தட்ட 40 டு 50 ஸ்டால்கள் வைக்கப்பட்டுள்ளன மற்றும் இதில் கிராமப்புறத்தில் தொழில் செய்யும் பெண் முனைவோர்கள் முக்கியத்துவம் அளித்து அவர்களை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது மற்றும் கல்லூரி மாணவர்கள் செய்யும் புதிய கண்டுபிடிப்புகளும் இடம் பெற்றது இதில் சேது பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன மதுரை எங்க இந்தியன் தலைவர் பைசல் துணைத்தலைவர் சென்ரலால் தலைமையில் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்வின் ஏற்பாட்டை செய்திருந்தனர் மதுரை யங் இந்தியன் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்வுகளின் வேலைவாய்ப்பு முகாம் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யும் நிகழ்வு மற்றும் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது.