• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • கண்டுகொள்வார்களா அதிகாரிகள் ?

கண்டுகொள்வார்களா அதிகாரிகள் ?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உப்பத்தூர் என்ற கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான டால்மியா சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது.இந்த ஆலைக்கு செல்லக்கூடிய சாலையில் தனியார் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. மேலும் சாலையில் கனரக வாகனங்கள் அளவுக்கு அதிகப்படியான லோடுகளை ஏற்றி செல்வதால்…

ஆதிரை கண்ணன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் ஆதிரை கண்ணன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் சிறப்பு திருவிளக்கு பூஜை மற்றும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் பக்தர்கள் சாமி தரிசனம்..,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவரான சீனிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த திருத்தலம் பக்தர்களால் தென் திருப்பதி என அழைக்கப்படும். இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் கருட சேவை…

கண்ணில் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்து சென்ற சம்பவம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த இனாம் மீனாட்சி புரம் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் நாராயணன் பணியில் இருந்து ஓய்வு பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது…

சரளை மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்தாண்டியாபுரம் கிராமத்திற்கு கட்டுமான பணிக்காக தென்காசி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சரளை மண் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. முத்தாண்டியாபுரத்தில் இருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் மெயின் ரோடு தெற்கு அப்பனம்பட்டி இணைப்புச் சாலை அருகே…

ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு..,

ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத் தமிழன் தலைமையில் திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் பெரிய…

அங்கன்வாடி மைய கட்டிடம் தரை தளம் சேதமடைந்து உள்ளதால் சரிசெய்து தருமாறு கோரிக்கை..,

விருதுநகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட திட்ட இயக்குனர் வனிதாசெயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து உப்பத்தூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் தரை தளம் சேதமடைந்து உள்ளதால் குழந்தைகள் சிரமப்படுவதால் அதனை சரிசெய்து தருமாறு தமிழக வெற்றிக் கழகம்…

தாமதமாக மழை பெய்ததால் நடவை தொடங்கிய விவசாயிகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் பூசாரி நாயக்கன்பட்டி, மஞ்சள் ஓடைபட்டி ,பாறைபட்டி, புல்ல கவுண்டன்பட்டி ,கொம்மங்கியாபுரம், ஜெகவீரம் பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த மழையின் காரணமாக ஆரம்ப கட்டமாக உழவு பணி…

பசும்பொன் மக்கள் தேசம் நிர்வாகிகள் சங்கமம் அதற்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டையில் பசும்பொன் மக்கள் தேசம் சார்பில் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பசும்பொன் மக்கள் தேசம் நிர்வாகிகள் சங்கமம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெறுகிறது அதற்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி…

புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் சரண்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த த.வெ.க கழகச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள்..,

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர்திருமதி. ஷரண்யா அரி, இ.ஆ.ப., அவர்கள், திட்ட இயக்குநர்* திருமதி. வனிதா அவர்கள்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மற்றும் செயற்பொறியாளர்*பாலகிருஷ்ணன் மாவட்ட ஊரக…