விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர்
திருமதி. ஷரண்யா அரி, இ.ஆ.ப., அவர்கள், திட்ட இயக்குநர்* திருமதி. வனிதா அவர்கள்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மற்றும் செயற்பொறியாளர்*
பாலகிருஷ்ணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,*

ஆகியோரை தமிழக வெற்றிக்கழகம். சாத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பாக*, ஒன்றியக் கழகச் செயலாளர் தங்கமுனியராஜா மற்றும் கழக நிர்வாகிகளுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.




