கழிவுகளை வரத்து கால்வாய்களில் கொட்டப்படுவதை தடுக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலை யூரணியில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் இரண்டு புறங்களிலும் வெற்றிலை யூரணி பெரிய கண்மாய்க்கு மழை நீர் வரக்கூடிய வரத்து கால்வாய் அமைந்துள்ளது. இந்த வரத்து கால்வாய்களில் அதிக அளவு பிளாஸ்டிக்…
சாத்தூரில் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரிஜினல் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் இயந்திரங்களைக் கொண்டு தீப்பெட்டி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வழக்கம் போல தொழிலாளர்கள் தீப்பெட்டி தயாரிக்கும் பணியில்…
சாத்தூர் அருகே இடப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினர் இடையே கருத்து மோதல்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஒத்தையால் கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே உள்ள இடம் தொடர்பாக இரு தரப்பினர் சொந்தம் கொண்டாடி வருவதாகவும் பாதை தொடர்பாக இரு தரப்பினர் இடையே அடிக்கடி தகராறு மற்றும் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிய…
ஸ்ரீ கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளியில் கிடோ ஃபெஸ்ட் நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளியில் கிடோ ஃபெஸ்ட் நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர். ராஜு, தலைமை வகித்தார். தாளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் அருண்குமார்…
சிவகாசி, வீக்ரோ ஸ்கில் கேம்பஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..,
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் 21.09.2026 அன்று சிவகாசி, வீக்ரோ ஸ்கில் கேம்பஸ் பிரைவேட் லிமிடெட் (WeGrow Skill Campus Pvt. Ltd.) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்துயிடும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொடக்கமாக,…
வஸ்த்ரா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் உலக சுற்றுலா தினம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சத்திரப்பட்டியில் வஸ்த்ரா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக வஸ்த்ரா கல்லூரியில் பயிலும் பிபிஏ ஏர்லைன் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் மாணவர்கள் நடத்திய…
பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த கடற்கரை ராஜ்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் பி.திருவேங்கடபுரம்பழையாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் திமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், ஒன்றிய பொருளாளர் விவேகானந்தன்,…
ஆட்சியருக்கு பெருந்தலைவர் உருவச்சிலையை நினைவு பரிசு..,
விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி சரண்யா அறி IAS அவர்களை முன்னாள் உறவின்முறை தலைவரும்,லார்டு பயர்ஓர்கஸ் உரிமையாளர் திரு.ஆசைத்தம்பி அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பெருந்தலைவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் உருவச்சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
சபரீசனின் சகோதரரின் சோலார் நிறுவனத்திற்கு வழங்கிய அரசாணையை ரத்து செய்ய வேண்டி அமைச்சரிடம் மனு..,
சென்னை தலைமைச் செயலகத்தில் 21-9-2026இன்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களை சந்தித்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அனாதீன நிலத்தில் தற்போதைய ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு சபரீசனின் சகோதரரின் சோலார் நிறுவனத்திற்குவழங்கிய அரசாணையை ரத்து செய்ய…
பட்டாசு கழிவுகளில் விபத்து எதிர்பாராத விதமாக உடலில் பற்றிய தீ..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தாயில்பட்டி ஊராட்சி எஸ். பி. எம். தெருவை சேர்ந்த மைக்கேல் ராஜ் (வயது 60 ). இவருக்கு சொந்தமான வீடு அம்பேத்கர் காலனியில் உள்ளது. அங்கு வீட்டின் பின்புறம் தகர செட்டில் பட்டாசு கழிவுகளை…




