மாணவர்களை நேரில் பாராட்டிய மாவட்ட ஆட்சியர்..,
நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் NCHM -JEE நுழைவுத் தேர்வு பயிற்சியும் வழிகாட்டுதலும் பெற்ற, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள்,கூலித் தொழிலாளர்களின் மகன்களான பி. விஜயகுமார் மற்றும் பி.தினேஷ்…
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளம் மாணவ விஞ்ஞானி திட்டம்
தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில மன்றத்தின் சார்பாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான இளம் மாணவ விஞ்ஞானி திட்டம் 2025 கடந்த 2ஆம் தேதி…
எடப்பாடியாரை சந்தித்த ரவிச்சந்திரன்..,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை சந்தித்த மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடியார் அவர்களை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பாஜக ஆலோசனைக்கூட்டம்..,
பாஜக விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரைராஜா ஆலோசனையின் பேரில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைத்து ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடைபெறும் முருகபக்தர்கள்மாநாடு சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி பொறுப்பாளரான விருதுநகர் மேற்கு மாவட்ட துணைதலைவர்…
எடப்பாடியார் மீண்டும் முதல்வராக கோவிலில் தியானம் கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிப்பாறை பகுதியில் அமைந்துள்ளது சர்வேஸ்வரர் கோயில் மற்றும் தியான நிலையம். இந்த கோயிலில் 18 சித்தர்கள் மற்றும் விநாயகர், வராகி அம்மன் , பைரவர் , கருப்பசாமி , தட்சிணாமூர்த்தி…
கோவில் கட்டுமான பணிக்கு நிதி வழங்கிய கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் கோவில் உள்ளது இக்கோவிலின் அருகில் ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீ புஷ்பகலா சமேத ஸ்ரீ பால் அய்யனார் கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிக்காக நிதி உதவி வழங்க வேண்டுமென அதிமுக மேற்கு மாவட்ட…
புனித அந்தோணியார் கோவிலில் திருவிழா..,
சிவகாசி புனித அந்தோணியார் கோவிலில் திருவிழா விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பங்கு, பதுவை நகர் “கோடி அற்புதர்” புனித அந்தோணியார் 53-ம் ஆண்டு திருவிழா சிறப்புடன் நடைபெற்றது . “அருட்தந்தை” அ.பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ் அவர்கள் தலைமையில் ஒன்பதாம்…
ஊக்கத்தொகை வழங்கிய பட்டாசு ஆலை உரிமையாளர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வடிவேல் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் மகன், மகள், பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை, பதக்கம் மற்றும் நினைவு பரிசுகளை வடிவேல் பட்டாசு…
மகாகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா
வி.மீனாட்சிபுரம் கிராமத்தில் மகாகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா வி.மீனாட்சிபுரம் கிராமத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. மூன்று…
ரத்ததானம் விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி கிருஷ்ணசாமி சி.பி.எஸ்.சி. மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளின் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி சிவகாசி அருகே உள்ள மேலத்தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் தொடங்கி முக்கிய வீதியில் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இன்று…




