முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காக்கி வாடான்பட்டி, எம்.துரைச்சாமிபுரம், மாரனேரி உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சிவகாசி சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் பலராமன் தலைமை வகித்தார்.தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி முன்னிலைவகித்தார் . சிறப்பு…
மாணவனுடைய கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு..,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி ஒன்றியம் புதுப்பட்டியில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வருகை தந்து இருந்தார். அப்போது பள்ளி மாணவன் அன்புக்கரசு தன்னுடைய ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து…
எள் விளைச்சலும் குறைவு விலையும் குறைவு விவசாயிகள் வேதனை..,
விருதுநகர் மாவட்டம் செங்கமல நாச்சியார்புரம், கிச்ச நாயக்கன்பட்டி, காக்கிவாடான்பட்டி, துரைச்சாமிபுரம், விளாம்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதியில் எள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 60 நாள் பயிரான எள் இப்பகுதியில் மானாவாரி பயிராக பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நன்கு மழை பெய்ததால் எள் விளைச்சல்…
சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்..,
ஶ்ரீவில்லிபுத்தூரில் அய்யம்பட்டி தேவர் தெரு மற்றும் மேட்டு தெருவில் வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ் .எஸ். ஆர் . ராமச்சந்திரன் அறிவுரைப்படி சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சீர் மரபினர் நல வாரிய துனைத்தலைவர் ராஜா…
அ.ம.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மத்திய கழகம் சார்பில் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் செல்வம்…
பி.எஸ். ஆர் கல்வி குழுமங்களின் 26 ஆவது விளையாட்டு விழா..,
சிவகாசி அருகே உள்ள பி. எஸ். ஆர். கல்வி குழுமங்களின் 26 ஆவது விளையாட்டு விழா கல்லூரியின் மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி .எஸ் .ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைச்சாமி தலைமை வகித்தார், கல்லூரியின் இயக்குனர்கள்…
அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தலைமறைவு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த கிருஷ்ணகுமார் இருந்து வருகிறார். இவருடைய செல்போன் நம்பருக்கு அதிமுக முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர் கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் போன்…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ரசிகனாக கைகுலுக்கிய சிறுவன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டி கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது. அம்மன் நகர் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அதிமுக மேற்கு…
விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களும் வேலை நிறுத்த போராட்டம்..,
சிவகாசியைச் பகுதியில் சமீபத்தில் எம்.சாண்ட் மணல், ஜல்லிக்கற்கள் ஆகியவற்றின் விலை ஒரு யூனிட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருள்களின் திடீர் விலை உயர்வால் விற்பனை…




