சவுதி அரேபியாவில் பயங்கர விபத்து – 9 இந்தியர்கள் பலி !
சவுதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜீஷான் நகரில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி மொத்தமாக 15 பேர்…
திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக அதிரடி தீர்மானம்
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் (மக்களவை-மாநிலங்களவை) கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். வருகிற 1-ந்தேதி மத்திய பட்ஜெட்…
மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு நிர்வாக சீர்கேடு தான் காரணம்… ராகுல் குற்றச்சாட்டு
மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று…
வேங்கைவயல் வழக்கு பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
வேங்கை வயல் வழக்கு விசாரணையை பிப்ரவரி 1-ம் தேதிக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த 2022 டிசம்பரில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும்…
வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,220 சிறப்பு பேருந்துகள்
சுபமுகூர்த்தம், வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையில் இருந்து 1,220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி,…
நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் டார்ச்சர்- பிரபல இயக்குநர் மீது வழக்குப்பதிவு
சமூக வலைதளங்களில் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக நடிகை அளித்த புகாரின் பேரில் பிரபல மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர் சனல்குமார் சசிதரன். இவர் ‘செக்ஸி…
100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை
இஸ்ரோ 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற…
மாலுக்குள் புகுந்து 2 பேரை சுட்டுக்கொன்ற மர்மநபர்… போலீசார் பதிலடி
அமெரிக்காவில் 2 பேரை சுட்டுக்கொன்ற மர்மநபர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள எல்கார்ட் நகரில் வணிக வளாகம் செயல்படுகிறது. அங்குள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் சென்ற இளைஞர் திடீரென தான் மறைத்து…
அதிகாலையில் துயரம்… மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி
பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜ், உஜ்ஜைன், ஹரித்வார், நாசிக்கில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் ஜனவரி 13…
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ‘புஷ்பா 2’ ரிலீஸ்
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியாகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் ‘புஷ்பா 2 தி ரூல்’…




