• Mon. Feb 26th, 2024

காயத்ரி

  • Home
  • வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து இந்திய வானிலை…

வெடிக்கும் வணிக வரித்துறை பணியிட மாறுதல் உத்தரவு….

வணிக வரித்துறையில் 100-க்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலர்களை கோட்ட மாறுதலை செய்ததைக் கண்டித்து வணிக வரிச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக தன்னெழுச்சியாக காலை 11.00 மணியளவில் மதுரை வணிக வரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து தமிழக…

விளையாட்டு வினையானது-நடுக்கடலில் தொங்கிய ஜோடி

அந்தமானில் உள்ள நாகோ தீவில் நடுக்கடலில் அந்தரத்தில் தொங்கி பின்னர் கடலில் விழுந்த ஜோடி பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது சுற்றுலா செல்பவர்கள் மிக உயரத்தில் இருந்து பாதுகாப்புடன் கீழே குதிப்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. அதற்காகவே பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அந்த வகையில்…

இன்ஸ்டாகிராமின் புதிய அறிவிப்பு..!

இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்குபவர்கள் இனி செல்ஃபி வீடியோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சமூக ஊடக தளத்தில் போலி சுயவிவரங்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும்…

நாளை காலை வரை கனமழை உள்ளது- தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் நாளை காலை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது சென்னைக்கு…

பெட்ரோல், டீசல் வாட் வரி குறைப்பு…முதல்வர் அறிவிப்பு

பெட்ரோல் மீதான வாட் வரியில் 4 ரூபாயும், டீசல் மீதான வாட் வரியில் 5 ரூபாயும் குறைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததாக முதல்வர் அறிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…

ரோலர் ஸ்கேட்டிங்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர்…

கொலம்பியாவில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொலம்பியா நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியின் ஜூனியர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஆனந்த்…

இனி ஏடிஎம் கார்டு வேண்டாம்….

பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கி எஸ்பிஐ. இந்த வங்கி தற்பொழுது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனி, ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. SBI வங்கி வாடிக்கையாளர்கள் YONO செயலியைப் பயன்படுத்தி இனி ஏடிஎம்களில்…

சட்டசபை அலுவலகத்தில் அருணாசலேஸ்வரர் கோயில் படம்

சட்டமன்ற அலுவலகத்தில், முதல்வரின் இருக்கையின் பின்புறம் இருந்த கடற்கரையின் படம் அகற்றப்பட்டு அருணாசலேஸ்வரர் கோயில் படம் வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சட்டசபை அலுவலகத்தில் அப்பா பைத்தியசாமிகள், காமராஜர் உள்ளிட்டோரின் படங்கள் பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும். மேலும், அலுவலக சுவரில் ஓவியங்களும்…

வரும் 22-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம்…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெட்ரோல்,…