• Sat. Apr 1st, 2023

காயத்ரி

  • Home
  • மார்ச் வரை பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை

மார்ச் வரை பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை

ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 90 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,…

ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனக்கு கொரோனோ நோய்த்தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள தனியார்…

வரலாற்றில் அழியா கதையான கிளியோபாட்ராவின் சரித்திரம்…

பேரழகி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கிளியோபாட்ரா என்ற சாதூர்யமான பெண் தான். கிளியோபாட்ராவின் அழகை பார்த்து பல பேர் மயக்கம் கொண்டது உண்டு.அவ்வகையில் ரோமானிய ராஜியத்தின் உயர் பதவியில் இருந்த சீசரும் அதில் ஒருவர். பெண்கள் என்றாலே அழகுதான்.…

திமுக அறிக்கையின்படி நகைக்கடன் தள்ளுபடி..என்ன நிலவரம்?

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு கீழ் நகைக் கடன் பெற்றவர்களின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன், 40 கிராமுக்கு…

அட…நம்ம பிரதமருக்கு யூடியூப்-ல 1 கோடி பாலோயர்ஸா..?

பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. உலக தலைவர்களில் இந்த எண்ணிக்கையை எட்டிய முதல் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா. இவரது…

ஓணானா ச்ச்சீ…என்று அலறி ஓடும் புளோரிடா மக்கள்

ஓணான்கள் நம் அனைவரையும் பயந்து ஓட வைக்கும் ஒரு விசித்திரமான அறுவெறுக்க தக்க தோற்றம் கொண்ட ஊர்வன வகையை சேர்ந்தவை. இவையெல்லாம் பெரும்பாலும் பாதிப்பில்லாதவை என்பதோடு, அமைதியாக மரங்களில், யாரையும் தொந்தரவு செய்யாமல் தான் வாழ்கின்றன. ஆனால் சாலையில் செல்லும் போது,…

ஒரு ஜாக்கெட் ஓட விலை 1 லட்சமா ? பாப்பா பெரிய இடம் தான்…

நடிகை சமந்தா விவாகரத்துக்கு அப்புறம் சுற்றுலாவில் தன் பொழுதை கழித்து வருகிறார். சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்தபொழுது அங்கு அவர் எடுத்துக்கொண்ட போட்டோவை தன் சமூக வலைத்தளங்களில் வெளியுட்டுள்ளார். தென்னிந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்…

சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் இப்பவோ ? அப்பவோ?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி 37 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட சற்று தாமதமானதால் இதுவரையில்…

ஒளிரும் இந்தியாவின் புகைப்படம்…

ஒளிரும் இந்தியாவின் அசத்தலான செயற்கைகோள் படம் வெளியாகி கண்களுக்கு விருந்தளித்துள்ளது. 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது இந்தியா அதிக அளவில் மின்சார வசதி பெற்றிருப்பது செயற்கை கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் 2021 –…

மீனாட்சிசுந்தரம் பிள்ளை காலமான தினம் இன்று..!

தமிழறிஞர் உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் 1815-இல் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை -அன்னத்தாச்சி ஆவர்.…