• Thu. Mar 30th, 2023

காயத்ரி

  • Home
  • இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா

இந்திய கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெஸ்ட்இண்டீஸ் தொடரில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள நவ்தீப் சைனிக்கும் கொரோனா…

“மிஸ் அமெரிக்கா”-வின் பயணம் முடிந்தது…

பல நடிகைகள் மட்டும் பிரபலங்கள் திடீரென்று தற்கொலை செய்து அவர்களின் குடும்பங்களையும் ரசிகர்களையும் துயரத்தில் ஆழத்தி விடுகின்றனர்.அந்த வகையில் “மிஸ் அமெரிக்கா” பட்டம் வென்ற அழகி 60 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

அரசியல் தலைவர்களை திக்குமுக்கு ஆட வைக்கும் கொரோனா

கொரோனா தொற்றால் அதிகம் தற்போது பாதிப்புக்குள் ஆவது அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், பிரபலங்கள் தான்.ஆனால் அதை சநாலாக ஏற்று அதிலிருந்து மீண்டும் வந்துள்ளனர். அன்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அரசியல் தலைவரான ஜி.கே.வாசன், நடிகை காஜோல் வரிசையில் தமிழ்…

இந்த விஷயத்திற்காக நாளை கட்டுப்பாடு…அரசு விளக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 53-வது நினைவு தினம் நாளை (3-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சியின் முன்னணியினர் நாளை காலை 8 மணிக்கு காமராஜர் சாலையில்…

அதிமுகவின் விருதுநகர் மேற்கு மாவட்டத்தின் வேட்பாளர் பட்டியல் வெளிவந்தாச்சு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் 7 பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர்…

நாங்க ஆட்சியில இருந்தப்போ வச்சி செஞ்சிங்க-ல..? இப்போ செய்ங்க..

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், பொங்கல் தொகுப்பு எப்படி வழங்கப்பட்டது என்று ஊரில் உள்ள ஊடகங்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால் அதைபற்றி முழுமையாக வெட்டவெளிச்சம் போட்டு காட்டவில்லை என்று கூறினார். சில பத்திரிகைகளில் அரைகுறையாகத்தான் வந்தது. இன்றைக்கு…

பசி ஆற 500 கலைஞர் உணவகங்கள்…

ஏழை மக்களின் பசி தீர்க்க வந்ததோ அம்மா உணவகம்.பல மக்கள் இந்த திட்டத்தால் பசி ஆற உணவு உட்க்கொண்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம் திட்டத்தை தொடங்கினார். ஏழை எளிய மக்களுக்கு மிகக்…

பா.ஜ.க.வை கடலில் வீச வேண்டும்…

பா.ஜ.க.வை தூக்கி வங்கக்கடலில் எறிய வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பாராளுமன்றத்தில் 2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்துள்ள சந்திரசேகர ராவ் பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து…

காத்தாடி ராமமூர்த்தி பிறந்த தினம் இன்று..!

1938இல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் எஸ்.சுந்தரேச அய்யரின் மகனாகப் பிறந்தார் காத்தாடி ராமமூர்த்தி. 1960-களில் ‘இஃப் ஐ கெட் இட்’ என்று சோ போட்ட நாடகத்தில் இவர் ‘காத்தாடி’ என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ‘காத்தாடி’ என்ற அடைமொழியைப் பெற்றார்.கும்பகோணம் பாணாதுரை…

அப்பாடி குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை..

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், ஹோட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு…