நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் 7 பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஒப்புதலுடன் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் 7பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிட்டுள்ளார்.
வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு:
சேத்தூர் பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்
1வது வார்டு வார்டு சண்முகராஜ்,
2வது வார்டு வேலம்மாள்,
3வது வார்டு பாண்டி,
4வது வார்டு பூமாரி,
5 வது வார்டு முத்துக்குமார்,
6வது வார்டு உமாராணி,
7வது வார்டு போத்திராஜ்,
8வது வார்டு செவலூர்பாண்டியன்,
9வது வார்டு மாரியம்மாள்,
10வது வார்டு ரவிச்சந்திரன்,
11வது வார்டு . பவுண்தாய்,
12வது வார்டு பேச்சியப்பன்,
13வது வார்டு சரஸ்வதி,
14வது வார்டு கணபதி,
15வது வார்டு கணேஷ்வரி,
16வது வார்டு அங்காளஈஸ்வரி,
17வது வார்டு சாகுல்ஹமீது,
18வது வார்டு நந்தினி.
செட்டியார்பட்டி பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்
1வது வார்டு சுரேஷ்,
2வது வார்டு லதா,
3வது வார்டு குமரேஸ்வரி,
4வது வார்டு அங்கு துரைபாண்டியன்,
5வது வார்டு முத்துலட்சுமி,
6 வது வார்டு தமிழ்ச்செல்வி,
7வது வார்டு பழனியம்மாள்,
8வது வார்டு நெல்சன்,
9வது வார்டு தங்கேஸ்வரி,
10வது வார்டு ராஜேஸ்வரி,
11வது வார்டு தனலட்சுமி,
12வது வார்டு மீனா,
13வது வார்டு பூ தை,
14 வது வார்டு கண்ணன்,
15-ஆவது வார்டு ராஜ்குமார்.
மம்சாபுரம் பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்
1வது வார்டு உமாதேவி,
2வது வார்டு ராஜா,
3வது வார்டு மஞ்சனபேச்சி,
4வது வார்டு அழகம்மாள்,
5வது வார்டு முத்துலட்சுமி,
6வது வார்டு சித்ரா,
7வது வார்டு பூர்ணிமா தேவி,
8வது வார்டு முனியாண்டி,
9வது வார்டு மீனாட்சி,
10வது வார்டு துரைராஜ்,
11வது வார்டு ரமணி,
12வது வார்டு பவுன்ராஜ்,
13வது வார்டு வேல்முருகன்,
14வது வார்டு கவிதா,
15வது வார்டு அழகுலட்சுமி,
16வது வார்டு வேலம்மாள்,
17வது வார்டு இராமராஜ்,
18வது வார்டு இராசாக்கனி.
வத்திராயிருப்பு பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்
1வது வார்டு செல்வபிரியா,
2வது வார்டு கருப்பையா,
3வது வார்டு பேச்சியம்மாள்,
4வது வார்டு காளீஸ்வரி,
5வது வார்டு ஜானகி,
6வது வார்டு ஈஸ்வரி,
7 வது வார்டு வைகுண்டமூர்த்தி,
8வது வார்டு பாக்கியலட்சுமி,
9 வது வார்டு பாப்பாத்தி,
10-ஆவது வார்டு செல்வி,
11வது வார்டு கவுதமி,
12வது வார்டு லதா,
13வது வார்டு பரமேஸ்வரன்,
14வது வார்டு ராஜலட்சுமி,
15வது வார்டு முத்து,
16 வது வார்டு பின்னர் அறிவிக்கப்படும்,
17வது வார்டு லிங்கம்மாள்,
18வது வார்டு சுந்தரம்.
எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்
1வது வார்டு ராஜ்,
2வது வார்டு ராமர்,
3வது வார்டு முருகன்,
4வது வார்டு சுகந்தி,
5வது வார்டு சுமதி,
6வது வார்டு வளர்மதி,
7வது வார்டு சந்திரன்,
8வது வார்டு பால்சாமி,
9வது வார்டு அப்துல்சமது,
10வது வார்டு ரம்ஜான்பீவி,
11வது வார்டு சுப்புலட்சுமி,
12வது வார்டு பராசக்தி,
13வது வார்டு காளீஸ்வரன்,
14வது வார்டு ராமுத்தாய்,
15வது வார்டு ஞானமணி.
வ.புதுப்பட்டி பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்
1வது வார்டு பாக்கியம்,
2வது வார்டு முத்தம்மாள்,
3வது வார்டு சுந்தர்ராஜ்,
4வது வார்டு பூரணம்,
5வது வார்டு பிரதாப்,
6வது வார்டு டெய்சிராணி,
7வது வார்டு முத்துராணி,
8வது வார்டு சேதுராஜா,
9வது வார்டு முருகன்,
10வது வார்டு நாகரத்தினம்,
11வது வார்டு பவானி,
12வது வார்டு சீதாலட்சுமி,
13வது வார்டு சுஜாதா,
14வது வார்டு காளீஸ்வரி,
15வது வார்டு கணேசன்.
சுந்தரபாண்டியன் பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்
1வது வார்டு அன்னபூரணம்,
2வது வார்டு கிருஷ்ணவேணி,
3வது வார்டு சடையம்மாள்,
4வது வார்டு இதயசந்திரா,
5வது வார்டு பொன்மலர்செல்வி,
6வது வார்டு ஆவுடையம்மாள்,
7வது வார்டு கார்த்திகா,
8வது வார்டு இருளப்பன்,
9வது வார்டு சண்முகசுந்தரம்,
10வது வார்டு அன்னபூரணி,
11வது வார்டு தன்னாசி,
12வது வார்டு கல்யாணி,
13வது வார்டு வைகுண்டமூர்த்தி,
14வது வார்டு சுந்தரமகாலிங்கம்,
15வது வார்டு சிட்டிபாபு.