• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

விஜயை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் சிலம்பரசன்..,

தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள திரைக்கலைஞர் விஜய் அவர்களை பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் அவர்களின் மூத்த மகன் நடிகர் சிலம்பரசன்TR சென்னையில் விஜயை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

திரைப்படத் துறையினர் யாரும் விஜயை சந்திக்காத நிலையில் நடிகர் சிலம்பரசன் மட்டும் சந்தித்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.