நீலகிரி மாவட்டம், கூடலூர் தெப்பக்காடு தேசிய நெடுஞ்சாலை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ளதால் இரவு வேளைகளில் மற்றும் பகல் வேளைகளில் வனவிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க முடியும். இந்நிலையில் நேற்று இரவு கூடலூர் தெப்பக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் உலா வந்த புலி வாகன ஓட்டிகள் எடுத்த வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.