அன்னை தெரசா மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருள் -முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி
அன்னை தெரசா பிறந்த நாள். யுகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிடோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் 1910-ஆம் ஆண்டு பிறந்தார். வருந்தும் ஏழை மக்களுக்கு தொண்டு செய்ய இந்தியாவுக்கு வந்தார். ஆதரவற்றோருக்கு பற்றுக்கோடாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக்…
75 ஆவது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி..
சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி 75 ஆவது சுதந்திர தினத்திற்கு தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார். நமது ஆகஸ்ட் 11ஆம் தேதி அரசியல் டுடே இணையதள நாளிதழில் ஒரு…
போதைப்பொருள் பயன்பாடு குறித்து சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி கருத்து…
ஆரோக்கியமான சமுதாயம் தேவைப்படும்போது இளைய சமுதாயம் போதையில் தள்ளாடினால் நாட்டின் அஸ்திவாரம் ஆட ஆரம்பித்து விடும், எதிர்காலம் இருண்டு போய்விடும் என்பதைக் குறித்து திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியது மிகவும் பெருமையாக உள்ளது என்று சமூக…
முதல்வர் உத்தரவிட்டால் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும்- ஆர்.பி.உதயகுமார்
தமிழக முதல்வர் உத்தரவிட்டால் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வேட்டையாடி போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி. மதுரை அருகே திருவேடகம் வைகையாற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்…
சிறப்பு ரயில்கள் மூலம் 2 மாதங்களில் 2 கோடி ரூபாய் வருமானம்!
தென்காசி, மதுரை வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி – தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் மூலம் இரண்டரை மாதங்களில் 2 கோடி ரூபாய் வருமானம்-குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவுவதாலும், பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதாலும் தொடர்ந்து இயக்க பயணிகள் கோரிக்கை….திருநெல்வேலியிலிருந்து அம்பை, பாவூர்சத்திரம்,…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறவுள்ள ஆவணி மூல திருவிழாவில் 12 திருவிளையாடல் நிகழ்வுகளும், சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வும் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஆவணி மூல திருவிழா ஆகஸ்ட் 23ம் தேதி…
சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற மதுரை மாணவர்கள்..
இந்தோ – நேபால் சர்வதேச அளவிலான போட்டிகள் நேபால் நாட்டில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்க மதுரையில் இருந்து 21 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் பளுத்துக்குதல், சிலம்பம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் போன்ற பல்வேறு…
மருத்துவர் சுதா -முனைவர் அழகுராஜா பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்
இந்திய நுகர்வோர் விருது பெற்ற மருத்துவர் சுதா முனைவர் அழகுராஜா பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தென்னிந்திய நுகர்வோர் அமைப்பு சார்பாக 2021-2022 தென் இந்திய நுகர்வோர் சார்பாக விருது வழங்கினர். இந்த விருதினை திருநெல்வேலி சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் சுதா…
பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமி மொஹரம் வாழ்த்து
அன்பு சகோதர்கள், அவர்களது குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஈதலின் பெருமையை பறைசாற்றும் சகோதர & சகோதரிகள் அனைவருக்கு மொஹரம் வாழ்த்துமொஹரம் ,முகரம்,முஃகர்ரம், என்பது இஸ்லாமியர்களின் பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது.இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மொஹரம் பண்டிகை முகம்மது நபியின்…
மாநில அளவிலான யோகாசன போட்டி சென்னை சகானா அணி அசத்தல் வெற்றி
சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசனப்போட்டியில் சென்னை சகானா அணி வெற்றி பெற்றுள்ளது.மாநில அளவிலான யோகாசன போட்டிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றது. தனியார் விளையாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மாநில அளவிலான இப்போட்டியில் சென்னையில், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை…