

இந்திய நுகர்வோர் விருது பெற்ற மருத்துவர் சுதா முனைவர் அழகுராஜா பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தென்னிந்திய நுகர்வோர் அமைப்பு சார்பாக 2021-2022 தென் இந்திய நுகர்வோர் சார்பாக விருது வழங்கினர். இந்த விருதினை திருநெல்வேலி சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் சுதா இவ்விருதை பெற்றுள்ளார்

அதனை இந்திய அறிவியல் தொழில் நுட்ப கழகம் மூலம் மத்திய அரசின் சார்பாக உயர்கல்வி துறையில் வழங்கப்படும் உயரிய விருதனா இன்ஸ்பயர் (INSPIRE)DST,Ministry of Science & Technology முலம் விருது பெற்றவர் ஆன பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
