• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிறுமலையில் மதுபானங்கள் விற்பனை பொதுமக்கள் புகார்..,

ByS.Ariyanayagam

Jul 20, 2026

சிறுமலை பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் புகார் அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
சிறுமலை, பழையூர் அண்ணா நகரை சேர்ந்த பொதுமக்கள் சிறுமலை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதால் அப்பகுதியில் குடிபோதையில் அச்சுறுத்தும் மற்றும் மன உளைச்சல் ஏற்படும் விதமாக பேச்சுக்கள் போன்ற தேவையற்ற சண்டைகள் ஏற்படுகிறது.

மேலும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பின்மை ஏற்படுகிறது.
எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.