• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே இரண்டு கடைகளில் தொடர்ந்து கொள்ளை..,

ByS.Ariyanayagam

Jul 21, 2026

குஜிலியம்பாறை அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் கொள்ளை நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த R.வெள்ளோடு சந்தைப்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அருகே

ஒரே காம்ப்ளக்ஸ் -ல் உள்ள திருமூர்த்தியின் சூப்பர் மார்க்கெட், பாலசுப்பிரமணியின் மாட்டுத்தீவனம் கடை இது கடைகளின் பூட்டை மர்ம நபர் உடைத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த ரூ.1.50 லட்சத்தை திருடிச்சென்றனர்

இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.