கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். மீனவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த 48 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தீ பாதுகாப்பு குறித்த இரு நாள் விழிப்புணர்வு..,
- விவசாயிகள் நலன்கருதி கண்டன அறிக்கை.,
- துப்புரவு பணியாளர் குழந்தைகளின் கல்விக்காக 5 லட்சம்..,
- ரோலக்ஸ் பிடிக்க வந்த மூன்று கும்கி யானைகள்..,
- கோவையில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி..,
- வராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,
- கே டி ராஜேந்திர பாலாஜி சிதம்பரம் திருஉருவசிலைக்கு மரியாதை..,
- முன்னாள் வார்டு கவுன்சிலருக்குவீடு வழங்க மறுக்கும் அதிகாரிகள்..,
- ஆர்வோ சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா..,
- போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம்..,