• Mon. Apr 21st, 2025

பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது

Byகாயத்ரி

Dec 21, 2021

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தவறாது பங்கேற்க வேண்டும் என எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.