• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • சிவகாசியில் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சஸ்பெண்ட்..,

சிவகாசியில் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சஸ்பெண்ட்..,

சிவகாசியில் ரூபாய் 5000 லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க முதன்மை மாவட்ட…

வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுமான பணி கருப்பையா எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் 2009 ஆண்டுதொடங்கப்பட்டு இன்று வரை வாடகை கட்டிடத்தில் 3பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. இதில் புதிதாக ஓட்டுனர் உரிமம் எடுப்பவர்கள் வாகனம் ஓட்டி காண்பி க்கும்செய்முறை தேர்வு வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் தனியாருக்கு…

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால ஆட்சியினை பாராட்டி மாநில முழுவதும் ஜோதி பேரணி..,

புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று திலகர் மைதானத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால கட்சியில் செய்த சேவைகளையும் மட்டும் விதமாக என்று புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் சிறப்பு…

மகளிர்களுக்கான இலவச வெற்றிப் பயணம் பேருந்தில் பெயர் பலகையில் குளறுபடி..,

தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணமாக வெற்றிப் பயணித்திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்ட சூழலில்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து டிஎன்:58, எண்:3207 என்ற எம்.கல்லுப்பட்டி வரை எழுமலை வழியாக வெற்றிப் பயணம் பேருந்து சென்றது., இந்த நிலையில் இந்தப்…

பிரேதத்தை கொண்டு செல்ல விடாமல் டிராக்டர் வாகனத்தை நிறுத்தி மறித்ததால் பரபரப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அன்னபூரணியாபுரம் கிராமத்தை சேர்ந்த பொன்னையா என்பவரது மனைவி குருவம்மாள் (வயது 66) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலை வழக்கம் போல் பொது மயானத்திற்கு எடுத்து சென்றபோது அதே ஊரை சேர்ந்த மற்றொரு…

மருத்துவ பணியாளர்களை தாக்கி, போதையில் அட்டகாசம் செய்த இளைஞரை கைது..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கிய மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், லண்டன் என்ற இரு இளைஞர்கள் 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

இன்ஸ்டாகிராம் லோகோவை சூரிய ஒளியில் ஓவியமாக வரைந்த இளைஞர்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் உள்ள ஸ்டாண்டர்ட்டு காலனியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கார்த்திக் சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து குவி மற்றும் குழி லென்ஸ்களைப் பயன்படுத்தி அதன் மூலமாக ஏற்படும் வெப்ப சூட்டின் மூலமாக மரப் பலகையில் எண்ணற்ற ஓவியங்கள் வரைவதை…

ஆசிரியர் காலை 7.00 மணிக்கு வருகை தரவேண்டும் என்ற உத்தரவு ரத்து..,

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் ஏழ்மைநிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கான காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு தொடந்து செயல்ப்பட்டு வந்தநிலையில் தற்போது 6.7…

தமிழ்நாடு வெற்றி திட்ட வட்டார பயிற்சி முகாம்..,

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தமிழ்நாடு வெற்றி திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி குக்கிராமங்கள் தோறும் பல்வேறு அடிப்படை தேவைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை புள்ளிவிபரமாக கணக்கெடுத்து அதை அலுவலக குறிப்பில் ஏற்றி அதை…

வதானேஸ்வரர் ஆலயத்தில் 50 கிலோ வெள்ளி கொண்டு ரிஷப வாகன பிரதிஷ்டை..,

மயிலாடுதுறையில், தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான, வதானேஸ்வரர் ஆலயத்தில் 50 கிலோ வெள்ளி கொண்டு தயார் செய்யப்பட்ட புதிய வெள்ளி ரிஷப வாகன பிரதிஷ்டை நடைபெற்றது, தர்மபுரம் ஆதீன மடாதிபதி சிறப்பு பூஜைகள் செய்து, ரிஷப வாகன…